• Fri. Sep 29th, 2023

இந்த நாள்

  • Home
  • ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்…

ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்…

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஹோலி பண்டிகை பரஸ்பர அன்பு, பாசம், சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழ்கிறது எனவும் கூறினார்.

நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த தினம் இன்று..!

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அன்போட அழைக்கப்பட்டவர் நடிகர் புனித் ராஜ்குமார். இவர் பிரபல நடிகரான ராஜ்குமார் – பார்வதம்மா இணையரின் இளைய மகன்.கன்னட திரையுலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய எளிய மனிதர். குழந்தை நட்சத்திரமாக கன்னட சினிமாவில்…

நடிகர் எஸ். ஏ. நடராஜன் பிறந்த தினம் இன்று..!

தமிழ்த் திரைப்பட, நாடக நடிகரானவர் எஸ். ஏ. நடராஜன். நாடகத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை தந்த பின்னர் திரைத்துறையிலும் நடித்தார். நடராஜன் வாளவாடி என்ற ஊரில் இருந்த அவரது பெரிய தாயாரான அம்முலம்மா என்பவரின் வளர்ப்புப் பிள்ளையாக 13 வயது வரை வளர்ந்தார்.…

கே. வி. மகாதேவன் பிறந்த தினம் இன்று..!

தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1942 ல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார். நாகர்கோவில் என்ற…

அறிஞர் நமச்சிவாயம் நினைவு தினம் இன்று..!

1876 பிப்., 20ல் ராமசாமி – அகிலாண்டேஸ்வரி தம்பதிக்கு மகனாக ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் பிறந்தவர் நமச்சிவாயம். பள்ளியிலேயே நல்வழி, நன்னெறி, நீதி நெறி விளக்கம், விவேக சிந்தாமணி உள்ளிட்ட நுால்களை கற்றார். 16 வயதில், சென்னை தண்டையார்பேட்டையில் ஒரு பள்ளியில்…

ரவிந்திரன் கண்ணன் பிறந்த தினம் இன்று..!

மைக்ரோசாப்ட் இந்திய ஆய்வுமையத்தில் படிமுறைத் தீர்வுகளைக் குறித்த ஆராய்ச்சிகளை நடத்தும் குழுவிற்கு தலைமை வகிக்கும் முதன்மை ஆய்வாளர் ரவிந்திரன் கண்ணன். இந்திய அறிவியல் கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் தானியங்கித்துறையின் முதல் இணையாசிரியரும் ஆவார். கணினிப் பொறிமை சங்கத்தின் சிகாக்ட் (SIGACT)…

வாரத்தின் முதல் நாளே மக்களை அதிர வைத்த தங்கம் விலை..!

வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது, மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.ரஷ்யா உக்ரைன் இடையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் உலகளாவிய சந்தைகளில் பெரிய அளவில் ஸ்திரமற்ற தன்மை உள்ளது. அத்தியாவசிய பொருட்களின்…

இந்த நாள்

நடிகர் ரஞ்சன் பிறந்த தினம் இன்று..! இந்தியத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் ரஞ்சன் எனும் இராமநாராயண வெங்கடரமண சர்மா. நாட்டியக் கலைஞர், இசைக் கலைஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பல துறைகளிலும் புகழ் பெற்றவர் இவர். ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றி…

இந்த நாள்

சதுரங்க கிராண்டு மாஸ்டர் சேதுராமன் பிறந்த தினம் இந்திய சதுரங்க கிராண்டு மாஸ்டர் சேதுராமன் என்கிற பனையப்பன் சேதுராமன்.சதுரங்க விளையாட்டில் தேர்ந்த இவர் சிங்கப்பூரில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியையும்,…

வானொலி தொகுப்பாளர் மாரடைப்பால் மரணம்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ஜெ.பி நகரில் வசித்து வரும் துணை நடிகை ரச்சனா (வயது 39). இவர் கன்னட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும், வானொலி தொகுப்பாளராகும் பணியாற்றி இருக்கிறார். கடந்த 2013 ஆம் வருடம் கன்னட மொழியில்…

You missed