• Sun. Jun 11th, 2023

தமிழகம்

  • Home
  • 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது!…

20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது!…

தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியீடு , 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

Exclusive முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பாஜகவிற்கு தாவுகிறாரா ?… உண்மையை உடைக்கும் அரசியல் டுடே பரபரப்பு ஆடியோ…!

இன்று காலையில் இருந்தே முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பற்றிய செய்தி ஒன்று பரப்பாக பரவி வருகிறது. நேற்று மாலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், பாரத…

கலைஞரின் பெயரில் “மொழியியல் பல்கலைக்கழகம்” திருமாவளவன் கோரிக்கை!…

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் தமிழ்நாட்டில் ” மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்க வேண்டும் ” என்று விடுதலைச்…

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!…

7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ். அதிகாரிகளையும், செய்தி தொடர்பு அலுவலர்களையும், பணியிட மாற்றம் செய்து உள்ளது. ஆனாலும் தொடர்ந்து அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்து வருகிறது. இப்போதும் 7 ஐ.ஏ.எஸ்.…

நமது கலாச்சாரத்தின் அடையாளம் கைத்தறி கரூர் எம்.பி. ஜோதிமணி பேச்சு!…

1905ம் ஆண்டு இதே நாளில் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராக சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் நினைவாக இந்த நாளை நாம் தேசிய கைத்தறி தினமாக கொண்டாடுகிறோம். இந்தியாவில் குறிப்பாக கிராமப்புறத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை தரக்கூடிய தொழிழலாக கைத்தறி உள்ளது.…

அண்ணாமலையெல்லாம் ஒரு ஆளே இல்லை கே.என்.நேரு. பேட்டி.

பாஜகவிற்கு இடையூறு ஏற்படுமானால் திமுகவின் பிசினசில் கை வைப்போம் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவிடம் கேட்ட போது நாங்க மிசாவைவே பார்த்தவங்க. அண்ணாமலைக்கெல்லாம் பயப்படத் தேவையில்லை.. அவர் தற்போது பாஜக தலைவராகி…

நான்காம் தூணின் பாதுகாப்பு கேள்விக்குறியான அவலநிலை..? வன்மையாக கண்டிக்கிறது தமிழ்நாடு அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்!..

ரவுடித்தனம் செய்தால் தமிழக அரசும் காவல்துறையும் தன்னை ஒன்றும் செய்யாது என நினைத்து கடந்த 3ம் தேதி மாலை கோயம்புத்தூரை சேர்ந்த மருத்துவரின் மகன் ராஜேஷ்குமார் என்பவன் கையில் நீளமான வாலுடனும், ஒரு கையில் கேடயத்துடனும் “சத்தியம் தொலைக்காட்சி” அலுவலக வரவேற்பு…

சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி திராவிடமா?

உலகில் மிக தொன்மையான நாகரீகங்களில் ஒன்று சிந்துசமவெளி நாகரீகம் ஆகும். தொல்லியல் ஆய்வாளர்களால் வெண்கல காலம் என்றுசொல்லக்கூடிய கி.மு.3300 முதல் கி.மு. 1900 ஆண்டு காலத்தைச் சேர்ந்தது இந்த நாகரீகம் என குறிப்பிடப்படுகிறது. இன்றைக்கு இந்த நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் யார் என்பதே…

இந்தியாவின் செல்ல மகள் வந்தனா!..இழிவை நீக்கி புகழை மீட்போம்!..

இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா சாதி ரீதியாக இழிவு செய்யப்படுவதையொட்டி, சு.வெங்கடேசன் எம்.பி. ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது..,டோக்யோ ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டம் வரை அழைத்து சென்ற இந்திய…

மக்களைத் தேடி முதல்வரின் மருத்துவ திட்டம் கோவையில் ஒரே நாளில் 544 பேர் பயன் அடைந்தன. அதிகாரிகள் தகவல்!…

மக்களைத் தேடி மருத்துவ திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடக்கிவைத்தார். தொடர்ந்து வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், இணை நோய் உள்ளவர்களுக்கு நேரடியாக சென்று மருத்துவம் பார்க்கும் திட்டமாகும். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.…