• Sat. Mar 25th, 2023

தமிழகம்

  • Home
  • முதல்வருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!…

முதல்வருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!…

இந்து சமய அறநிலைய துறையின் ஆலோசனை கூட்டங்களுக்கு தலைமை தாங்க கூடாது என முதல்வருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வர்…

தமிழக கோவில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்த வழக்கு!…

தமிழக கோவில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் அச்சகர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்று அறநிலைத்துறை விளம்பரம்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளைக்கே கடைசி வாய்ப்பு!…

2021ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ என்ற நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா நோய்த்தொற்று…

திமுகவுக்கு பாஜக பளார்!….

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றத்தில் தடை வாங்கிய திமுக, இன்று உரிய நேரத்தில் நடத்தலை நடத்ததால் பல கோடி நஷ்டம் என்று கணக்கு காட்டுவதா..? என்று திமுக அரசுக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின்…

அரசை கேள்வி கேட்கும் ஓபிஎஸ்!..

ஆவின் நிறுவனம் எதற்காக தனிநபர் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை பால் அட்டைதாரர்களிடமிருந்து கோருகிறது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மக்களின் இன்றியமையாத்…

இதுதான் வெள்ளை அறிக்கையா?…. மக்கள் தலையில் இடியை இறக்கிய பி.டி.ஆர்!…

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் சுமை உள்ளது என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெயிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து…

திமுகவினர் அறிவித்த தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என்பதற்கு தான் வெள்ளை அறிக்கையை வெளியிட்டனர்!…

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவோம் என தேர்தல் அறிக்கையின் போது திமுகவினர் அறிவித்து இருந்தனர். அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தவறிவிட்டார்கள், தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள். திட்டத்தை செயல்படுத்த கூடிய போதிய நிதி இல்லை என்பதை எதிர்காலத்தில் சொல்வதற்காக தான்…

எங்க கூட விவாதத்துக்கு வர தயாரா?… பிடிஆருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால்…!

திமுக தான் கொடுத்த வாக்குறுதிகளை செய்து கொடுப்பதற்கு இந்த வெள்ளை அறிக்கை தொடக்க புள்ளியா? அல்லது வாக்குறுதிகளில் இருந்து தப்பித்துக்கொள்ள வெள்ளை அறிக்கை முற்றுப்புள்ளியா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கல்லுப்பட்டி…

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் ரூ.2,63,976 அளவு கடன் சுமை: வெள்ளை அறிக்கை சொல்வது என்ன?

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்ட மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்!… தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின்…

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காட்டிய பாதையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது!…

சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி.. ஆந்திரா,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ளை அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை வெளியீடு 2001இல் பொன்னையன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையம் ஆய்வு செய்தோம் -நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையில் தவறு…