• Fri. Apr 19th, 2024

தமிழகம்

  • Home
  • சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு, வருகைக்கான 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மழை மற்றும் மேகமூட்டத்தால், மோசமான வானிலை காரணமாக விமானங்கள்…

பால் முகவர்களை அங்கீகரியுங்கள்-தொழிலாளர் நலச்சங்கம் கோரிக்கை..

இயற்கை பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பால் கிடைக்க உழைப்பவர்கள் முகவர்களே; அவர்களை அங்கீகரியுங்கள் என்று பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி…

25% இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியீடு

அங்கன்வாடி, சத்துணவு திட்ட நேரடி பணிநியமனங்களில் விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட அளவில் இனசுழற்சி…

ஆலங்குளத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நடைபெற உள்ள நகராட்சி பேரூராட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை பேரூர் கழக செயலாளர் நெல்சன் மாவட்ட பொதுக்குழு…

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்

வடகிழக்குப் பருவமழை தொடங்கி விடாமல் கனமழை பெய்து வருகிது. பூண்டி ஏரியின் உபரி நீர் 5000 அடியாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சீறிப்பாயும் கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 36 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு குடிநீர் ஆதாரமான ஏரிகளில் பூண்டி ஏரி…

கனடா மாகாணம் சந்தித்த இயற்கை சீற்றம்…

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 50 ஆண்டுகளில் முதன்முறையாக பிரம்மாண்ட சுழல்காற்று ஒன்று துவம்சம் செய்யும் காட்சி ஒன்று பதிவாகியுள்ளது. கனடாவின் சுற்றுச்சூழல் அமைப்பு, சனிக்கிழமையன்று பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகம் வழியாக சுழல் காற்று கடந்து சென்றதை உறுதி செய்துள்ளது. கடந்த…

செல்லூர் ராஜூ உள்ளிட்ட 998பேர் மீது வழக்குப்பதிவு…

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுகவை கண்டித்து மதுரையில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட 998பேர் மீது வழக்குப்பதிவு. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அத்துமீறலை கண்டித்தும் திமுக அரசு அலட்சியமாக செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தும் இந்த…

முதல்வர் ஸ்டாலின் குற்றசாட்டு!

மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வந்தபோது முதலமைச்சர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக குளறுபடி செய்தது எங்கள் பார்வைக்கு வந்துள்ளது… முழுமையான விசாரணை விரைவில் மேற்கொள்ளபடும் என்றும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது…

எருமை மூலம் மனு –விவசாயிகள் நூதன போராட்டம்…

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எருமை மாட்டின் மூலம் மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த…

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் நிலவரம்….

கடனா நதி அணை.உச்சநீர்மட்டம் : 85அடிநீர் இருப்பு : 82.10அடிநீர் வரத்து : 76கன அடிவெளியேற்றம் : 115 கன அடி ராமா நதி அணைஉச்ச நீர்மட்டம் : 84 அடிநீர் இருப்பு : 81.75 அடிநீர்வரத்து : 30 கன…