• Mon. May 11th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

கனமழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

Byமதி

Dec 4, 2021

தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதைத்தொடர்ந்து மதுரை,விருதுநகர் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டுமும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.