• Fri. Mar 31st, 2023

தமிழகம்

  • Home
  • தோவாளை பகுதியை பார்வையிட்ட முதல்வர் மு க ஸ்டாலின்…

தோவாளை பகுதியை பார்வையிட்ட முதல்வர் மு க ஸ்டாலின்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தோவாளை பகுதிக்கு வந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும்…

மீண்டும் விருதுநகர் அரசியலுக்கு வருகிறாரா மாஃபா பாண்டியராஜன்?

மீண்டும் சொந்த மண்ணிற்கு முன்னாள் மாஃபா பாண்டியராஜன் வரப்போகிறார்.., அதற்கு அச்சாரம் போடத்தான் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து பேசியிருக்கிறார் என்பதுதான் அ.தி.மு.க அரசியல் வட்டாரத்தின் தற்போதைய ஹைலைட்டே! விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர்…

ஆன்லைன் தேர்வு நடத்த கோரி ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் முற்றுகை…

கல்லூரி வகுப்புகளுக்கான செமஸ்டர் தேர்வை நேரடி தேர்வாக நடத்தவுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வு நடத்த கோரி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் இன்று இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு…

132 கன அடி கொண்ட அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் நிரம்பியது…!

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்றது. தென்காசி மாவட்டத்திலுள்ள 466 குளங்களில்…

ரூ.10 லட்சம் வழங்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு…

விருதுகள் மீது நம்பிக்கை இல்லை

விருதுகளின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை கவிஞர் மதன் கார்க்கி மதுரையில் பேச்சு மதுரை கோச்சடை குயின் மீரா சர்வதேச பள்ளியில் குழந்தைகள் தினத்தை யொட்டி மாணவர்களுக்கு இடையே சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மாணவர் கீதம் வெளியீட்டு விழா நடந்தது. இந்த மாணவர்கள்…

எச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் எச் ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளை அவதூறாகவும் அவர்களது குடும்பத்தினர் பற்றியும் பேசியுள்ளார் இது…

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோயிலானது தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள் ,பௌர்ணமி 4 நாட்கள்…

விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ராஜேந்திர பாலாஜிக்கு கடிதம்

விருதுநகர் மாவட்டம் அதிமுகவில் தகவல் தொழில் நுட்ப அணியின் விருதுநகர் நகர செயலாளர் மற்றும் விருதுநகர் 21வது வார்டு கிளை செயலாளர் ஆன பாசறை எஸ்.சரவணன் தனது அம்மா எஸ்.ஜெயலட்சுமி நடைபெற இருக்கும் நகராட்சி தேர்தலுக்கு போட்டியிட விரும்புவதாக விருதுநகர் மேற்கு…

50 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் ஊரணிக்கு தண்ணீர் வரவழைத்த இளைஞர்கள்! கிராம மக்கள் பாராட்டு!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழபட்டமங்கலம் ஊராட்சியிக்கு உட்பட்ட வெளியாரி கிராமம் ஒத்தவளவு பகுதியில் அமைந்துள்ள செங்கபள்ளம் (எ) கருப்பையா கோவில் ஊரணி இருந்து வருகிறது. இக்கோவிலுக்கு பூஜை மற்றும் ஏனைய சுபநிகழ்ச்சிகளுக்கு கோவில் ஊரணியில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்த…