• Fri. Mar 29th, 2024

தமிழகம்

  • Home
  • விபத்துக்குள்ளன ஹெலிகாப்டரின் சிறப்புகள்

விபத்துக்குள்ளன ஹெலிகாப்டரின் சிறப்புகள்

இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மற்றும் இராணுவ வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்கில் மரத்தில் மோதி விழுந்து  விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஹெலிகாப்டரின்…

பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டை உறுதி செய்ய வலியுறுத்தல்

பொங்கல்பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகவும், நம் மக்களின் வீரத்தை பறைசாற்றும் வகையிலும் ஜல்லிக்கட்டு…

ரூ. 21.11 கோடிக்கு ஏலம் போன மாவீரர் நெப்போலியனின் போர் வாள்

மாவீரர் நெப்போலியன் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து அதில் வெற்றி வாகை சூடினார். பிரான்சை சேர்ந்த அவர் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவர அடுத்தடுத்து போர்களை தொடுத்தார். எனினும் அவரது கனவு கடைசி வரை…

அதிமுகவின் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் தேதி மாற்றம்

மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற இருப்பதாக அதிமுக அறவித்த நிலையில் தேதி ஒத்திவைப்பு. இதகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெளியிட்ட அறிவிப்பில் அதிமுக சார்பில் மக்களின் குறைகளையும்…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது இந்திய முப்படையின் தலைமை தளபதி என்பதால், இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற எம்ஐ 17 வி5 ரக ராணுவ…

சபரிமலை இந்தியா முழுவதற்கும் சொந்தம்- பொன் ராதாகிருஷ்ணன்

சபரிமலை என்பது கேரள மாநிலத்திற்கு மட்டும் சொந்தம் என விட்டுவிட முடியாது. இந்தியா முழுமைக்கும் சொந்தமானது என்பதை கேரள அரசு புரிந்து கொள்ள வேண்டும் – மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டி. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்…

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. சம்பவ இடத்திற்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின்..!

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் நேரில் விவரம் அறிய முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு கோவை விரைகிறார். முன்னதாக ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அவர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் தொலைபேசி வாயிலாக…

சட்ட கல்லூரி அமைக்க கோரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக சட்டகல்லூரியை சிவகங்கையில் அமைக்க வலியுறுத்தி இன்றும் நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கையில் சட்டக் கல்லூரியும் வேளாண் கல்லூரியும் அமைத்து தரப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல்…

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

மதுரையில் 175 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பகுதியினை இன்று பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். மதுரை மாநகரின் மைய…

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அறுசுவை உணவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ ஏற்பாட்டில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், ஒன்றிய செயலாளர் ராஜாமணி முன்னிலையில் மாடக்கோட்டை புனித அன்னாள் கருணாலயா மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி…