• Tue. Apr 23rd, 2024

ஆன்மீகம்

  • Home
  • மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று திருக்கல்யாணம்

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று திருக்கல்யாணம்

கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முருக பக்தர்களால் முருகனின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் தைப்பூசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூசி திருவிழா கொடியேற்றத்துடன்…

முருகன் கோயில்களில் களைக்கட்டும் தைப்பூச விழா

தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானை சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக…

வள்ளலார் சத்திய ஞானசபையில் தைப்பூசத்திருநாளில் ஜோதி தரிசனம்

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் ஆண்டு தோறும் தைப்பூச விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தைப்பூசப் பெருவிழா ஜோதி தரிசனத்தில் பொதுமக்கள் பங்கேற்க…

தமிழ்கடவுள் முருகனின் தைப்பூசத் திருவிழா தோரோட்டம் மலேசியாவில் விமர்சையாக நடைபெற்றது

தமிழ்கடவுளாம் முருகப்பெருமானுக்கு தைப்பூசத் திருவிழா உலகமெங்கும் உள்ள தமிழக மக்கள் வசிக்கும் பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் தமிழக மக்கள் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பத்துமலை, தண்ணீர்மலை, கல்லுமலை முருகன் ஆலயங்களில் காவடிகள் சுமந்தும், அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன்…

பச்சை அம்மன் ஊஞ்சல் உற்சவம்

காஞ்சிபுரம் அருகே உள்ள வட இலுப்பை கிராமத்தில் பச்சை அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்

திருப்பரங்குன்றம் முருகனுக்கு மண்பானை பொங்கல் நெய்வேத்தியம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று வெள்ளிக்கிழமை, தை மாதம் 1ஆம் தேதியை முன்னிட்டு, மண்பானையில் பொங்கலிடப்பட்டது! மேலும், சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானைக்கு, நெய்வேத்தியமாக மண்பானை பொங்கல் படைக்கப்பட்டது!

சபரிமலையில் கோலாகலமாக ஏற்றப்பட்ட மகரஜோதி

சபரிமலையின் பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி ஏற்றப்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் மேற்கொண்டனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகர விளக்கு பூஜை

சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனமும், மகரவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. தை மாதம் முதல் நாளில் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று மாலை பொன்னம்பலமேட்டில் ஒளிரும் மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில்…

பழனியில் தைப்பூச திருவிழாவிற்கு குவிந்த பக்தர்கள்

பழனியில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை கோயிலில் அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள் குவிந்தனர். பழனியில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை கோயிலில் அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தில் அதிக வருமானம் உள்ள…

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது . கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் உபகோவிலான மதுரை தல்லாகுளம் அருள்மிகு…