திருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமமியசாமி திருக்கோயிலில் உள்ள அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம்
அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஜூன் மாதம் 28 செவ்வாய்க்கிழமை இன்று சர்வ அம்மாவாசை முன்னிட்டு சரவண சபையில் அஸ்திர தேவர் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்குப் பிறகு சுப்பிரமணிய சுவாமி மூலஸ்தானத்தில் உள்ள தங்க வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பால் அபிஷேகத்தை பக்தர்களுக்கு நாட்டு சர்க்கரை கலந்து பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடத்திற்கு பிறகு இன்றுதான் பால் வினியோகம் செய்யப்பட்டது.


