மயிலாடுதுறையில் மாயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறையில் மாயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் மயிலாடுதுறை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும் இங்குள்ள சிவனுக்கு பொதுமக்கள் விளக்கேற்றி அபிஷேக…
நாகை நீலாயத்ஆட்சி அம்மன் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி…
சக்தி பீடங்களில் ஆட்சி பீடமாக திகழும் நாகை நீலாயத் ஆட்சி அம்மன் திருக்கோவிலில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.சிங்கப்பூர், மலேசியா,ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற…
ஈஷாவில் 31-வது மஹா சிவராத்திரி விழா – அமித்ஷா, டி.கே.சிவகுமார் பங்கேற்பு
கோவை ஈஷா யோகா மையத்தில் 31-வது மஹா சிவராத்திரி பெருவிழாபிப்ரவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 26-ம் தேதி…
மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விடிய, விடிய பூஜை
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பிப்ரவரி 26-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 26-ம் தேதி இரவு 10 மணி முதல்…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 9 முதல் தெப்பத்திருவிழா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இவ்விழா கடந்த 1468-ம் ஆண்டு முதல் அப்போதைய அரசரான சாளுவ நரசிம்ம ராயர் தொடங்கி…
திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம் – பக்தர்களுக்கு தேவஸ்தானம் திடீர் நிபந்தனை
திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு 9.30 மணிக்கே அலிபிரி நடைபாதை மூடப்படும் என்று தேவஸ்தானம் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சாமி…
பாலதண்டாயுத சுவாமி கோயில் திருப்பணியில் பல லட்ச ரூபாய் மோசடி- இந்து மக்கள் கட்சி பரபரப்பு புகார்
மதுரை நேதாஜி சாலை தண்டாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் மோசடி செய்த கோயில் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறை இணைய ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி புகார் மனு அளித்துள்ளது. பாலதண்டாயுத சுவாமி…
மகா கும்பமேளாவில் 46.25 கோடி பக்தர்கள் புனித நீராடல்
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 46.25 கோடி பக்கதர்கள் புனித நீராடி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா…
தொடர் சர்ச்சையில் சிக்கும் மதுரை முருகன் கோயில் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கிய 8 லட்ச ரூபாய் சுருட்டல்?
மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள பாலதண்டாயுத சுவாமி கோயில் திருப்பணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கிய 8 லட்ச ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. மதுரை நேதாஜி ரோட்டில் பாலதண்டாயுத சுவாமி திருக்கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில்…
முருகனின் முதல்படை வீட்டில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்
முருகனின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். முருகப்பெருமானின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே…




