ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா
திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா வழிபாட்டில் கின்னஸ் சாதனை படைத்த ஆற்றுக்கால் பகவதி கோவில் விழா மார்ச் 5_ம் தேதி ஆரம்பமாகிறது. எதிர் வரும் மார்ச் 5ம் நாள் பொங்கல் விழாnதொடங்குகிறது. அம்மன் வழிபாட்டில் கின்னஸ் சாதனை படைத்த…
ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் இன்று கொடியேற்றம்
கரூரில் உள்ள அருள் மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் இன்று மாசி மாத கொடியேற்ற விழா நடைபெற்றது.கரூர் தாந்தோணிமலை மலையில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இந்த…
அலைமோதும் கூட்டம் – அயோத்தி ராமர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காலையில் கோயில் திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஆண்டு ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் இந்தியா மட்டுமின்றி…
சமத்துவத்தையும், சமாதானத்தையும் விதைத்தவர் அய்யா வைகுண்டர்- அண்ணாமலை புகழாரம்
சமூக ஏற்றத்தாழ்வுகளை விலக்கி, ஆண் பெண் அனைவரும் சமம் என சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர் அய்யா வைகுண்டர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில்,” ஒடுக்கப்படும் மக்களைக் காப்பதும், எளியவர்களுக்கு உதவிகள் செய்வதுமே தர்மம்…
போப் பிரான்சிஸ்க்கு மீண்டும் மூச்சுத் திணறல்
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவரான போப் பிரான்சிஸ்க்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு பிப். 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…
பழநி முருகன் கோயிலுக்கு இன்று செல்கிறீர்களா?: ரோப் கார் இயங்காது
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுபாணி சுவாமி மலைக்கோயிலுக்குச் செல்ல படிப்பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்), ரோப் கார் ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். வின்ச்…
காமாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா
விளாங்குடி காமாட்சி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழாவில் சூரியனார் கோவிலின் இளைய சன்னிதானம் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கியது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய விளாங்குடி பகுதியில் அமைந்துள்ளது காமாட்சி அம்மன் திருக்கோவில். இக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள இருளப்பசாமி சன்னதியில் கோவிலுக்கு…
சிவஅரி மகாலிங்கநாதர் கோவிலில் சிவன் பெருவிழா
பெரிய காட்டுபாளையம் சிவஅரி மகாலிங்கநாதர் கோவிலில் சிவன் இரவு பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நாதனின் அருளைப் பெற்று சென்றனர். புதுச்சேரி பெரிய காட்டுபாளையம் சிவஅரி மகாலிங்கநாதர் கோவிலில் நடை பெற்ற சிவன் இரவு பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து…
66 கோடி பேர் புனித நீராடிய மகா கும்பமேளா நிறைவு!
66 கோடி பேர் புனித நீராடிய மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவடைந்தது. அடுத்த கும்பமேளா 2169-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. 45 நாட்கள்…




