• Sun. Nov 10th, 2024

அரசியல்

  • Home
  • அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, 17 பேர் கொண்ட 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.நேற்று 16 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கான 17 பேர் கொண்ட வேட்பாளர்கள்…

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி மூலம் தேர்தல் பணியினை தொடங்கி வைத்தார் கலெக்டர் க.கற்பகம்

வாக்குப்பதிவு நாளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான கணினி வாயிலாக தேர்தல் பணி ஒதுக்கீடு (RANDAMIZATION) செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் க.கற்பகம் இன்று (21.03.2024) மாவட்ட ஆட்சியர்…

பெரம்பலூர் – அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் சந்திரமோகன் Bio-data

பெயர் : ND சந்திரமோகன் அப்பா : துரைராஜ் மனைவி : தமிழ்ச்செல்வி மகன் : சண்முகவேல் மகள் : ஸ்வேதா அறிமுகம் : பெரியப்பா செல்வராஜ் Ex MPமுன்னாள் அமைச்சர்திருச்சி கட்சியில் : 2016 அம்மா முன்னிலையில்இணைந்தது பதவிவழங்கியது :…

தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு செல்வப்பெருந்தகை தகவல்

ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 3 பேரை வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளோம். வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார் என கூறியுள்ளார்.

இலவசமாக கொடுத்துடுங்க தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தேர்தல் ஆணையம்…

திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் பயணத் திட்டம் வெளியீடு’ . மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் நாளை தனது பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். . திருச்சி, பெரம்பலூர் வேட்பாளர்களை ஆதரித்து நாளை வாக்கு…

உடனே இதை செய்ய வேண்டும்

தேர்தல் நடத்தை விதிகளின்படி பொது இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த பாடலை 100% பேர் கேளுங்க, மறக்காமல் வாக்களிங்க.., இசைத் தட்டை வெளியிட்ட பெரம்பலூர் ஆட்சியர் க.கற்பகம் !

பெரம்பலூர் மாவட்டம் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் அரசு இசைப்பள்ளி ஆசிரியர் பாடிய ”என் வாக்கு என் உரிமை ” என்ற விழிப்புணர்வு பாடல் குறுந்தகட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் வெளியிட்டார். இந்தியத் தேர்தல்…

முதல்வர் ஸ்டாலின் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார பயணம் விவரம்

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மீண்டும் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் விருப்பமனு அளித்தனர்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளருமான விஜய் வசந்த் மீண்டும் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில்…