திமுகவுக்கு 9 மாத காலம் மட்டுமே ஆட்சி காலம்..,
திமுகவுக்கு 9 மாத காலம் மட்டுமே ஆட்சி காலம் இருப்பதாகவும், அதன் பிறகு எதிர்க்கட்சி ஆக கூட திமுகவால் வர முடியாது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த…
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு..,
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி தராமல் வைத்துள்ள மசோதாக்களுக்கு அனுமதி வழங்க உடனே உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற…
ஆண்களுக்கும் விடியல் பயணம் பரிசீலிக்கப்படும் -அமைச்சர் சிவசங்கர்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் பேது பேசிய திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், தொண்டி பகுதியில் பணிமனை அமைக்கும் செயக்குறிப்பு அரசிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் பழைய பேருந்துகளை மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும்,…
ஒகேனக்கல் 2 வது கூட்டு குடிநீர் திட்ட பணிகள்..,
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் இராமசந்திரன், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியை சுற்றி வெளிவட்ட சாலை அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த முன்னூரிமை பணிகளை…
மேடையில் சீமானைப் புகழ்ந்த அண்ணாமலை
பொன்னேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பாஜக அண்ணாமலை, திடீரென சீமானைப் புகழ்ந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.முன்னதாக, சென்னை வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலில் உண்மை இல்லை…
போட்டோ ஷுட் நடத்த வந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்..,
நீலகிரி மாவட்டம் உதகையில் புதிதாக 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு…
திமுக அமைச்சர்கள் மீதான வழக்கில் இருந்து நீதிபதி விலகல்
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு இருவரும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இருந்து நீதிபதி விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மூத்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.…
வக்ப் வாரிய திருத்த சட்டம் – ஒன்றிய பாஜக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கடும் கண்டனம் !
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வக்ப் வாரிய திருத்த சட்டம் குறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.., ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்ப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக – அதிமுக, காங்கிரஸ்…
சட்டசபைக்கு ‘அந்த தியாகி யார்” பேட்ஜ் உடன் வந்த அதிமுகவினர்
டாஸ்மாக் ஊழலைக் குறிப்பிடும் வகையில் ‘அந்த தியாகி யார்’ என்ற பேட்ஜ் உடன் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் நுழைந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரை அடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அது தொடர்பாக சட்டசபையில் தொடர்ந்து…
தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் கூஜா… நான் ராஜா! கொக்கரிக்கும் மிதுன் சக்கரவர்த்தி…
நானே ராஜா… எம்.பி சொன்னா குழாய் போடணுமா? இருந்த குழாயையும் புடுங்கி எறிய சொன்ன பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியின் அடாவடித்தனத்தால் திமுகவினரும், அப்பகுதி பொதுமக்களும் கொதித்து போய் உள்ளனர். தேனி பழனிசெட்டிபட்டி பிரச்னை விவகாரம்… தூங்குகிறதா மாவட்ட நிர்வாகம்? ஆகிய…








