பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியம் இல்லை.., உயர்நீதிமன்றம் உத்தரவு..!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது உயர்கல்வி மற்றும்…
வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும்.., உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளதுகடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக…
நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்..!
நாடாளுமன்ற எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும் வெளிப்படுத்துங்கள் என ஜனாதிபதி திரவுபதிமுர்மு எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.பாராளுமன்ற பாதுகாப்பு மீறலுக்குப் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்களவை, மாநிலங்களவை…
நடிகை கங்கனாரனாவத் பா.ஜ.க. வேட்பாளராகிறாரா..!
சமீபகாலமாக பா.ஜ.க தலைவர்களின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நடிகை கங்கனாரனாவத், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளராகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.2006 ஆம் ஆண்டில் கேங்க்ஸ்டர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் கங்கனா ரனாவத். அதற்காக அவர் சிறந்த பெண்…
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம்..!
திமுக அமைச்சரவையில் ஒரு அமைச்சர் சிறையில், தண்டனையை எதிர்கொண்டிருக்கும் மற்றொரு அமைச்சர் என்று இருக்கும் நிலையில், விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராகவும், கனிமளவத்துறை…
கடலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்.., 60க்கும் மேற்பட்டோர் கைது…
கடலூர் மாவட்ட நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 92 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இடை நீக்கம் செய்ததை கண்டித்து, நெல்லிக்குப்பம் அண்ணாசிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…
குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு…
குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு. நாகர்கோவில் கே.எஸ்.அழகிரி பேச்சு.., நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.ஸ்.அழகிரி, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மற்றும் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், முன்னாள் இணை அமைச்சர்…
இந்தியா கூட்டணிக்கு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்…
மதுரையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாஸ்கரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.., 2024 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக இந்தியா கூட்டணியை…








