• Thu. Mar 30th, 2023

தேசிய செய்திகள்

  • Home
  • கேரளாவில் 3-வதாக ஒருவருக்கு குரங்கு காய்ச்சல்

கேரளாவில் 3-வதாக ஒருவருக்கு குரங்கு காய்ச்சல்

கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு வந்த 35 வயது நபருக்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து அவருக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த நபருக்கு குரங்கு…

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரெளபதி முர்வுக்கு தேர்தல் ஆணையம் சான்றிதழ்…

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்வுக்கு தேர்தல் ஆணையம் சான்றிதழை இன்று வழங்கியது. இந்திய நாட்டின் 15-வது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. பாஜக தலைமையிலான தேசிய…

கேரளாவில் 300 பன்றிகளை அழிக்க முடிவு

இந்தியாவில் பீகார்,கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பன்றிகளுக்கு வரும் ஆப்பிரிக்க பன்றிகாய்ச்சல் பரவிவருகிறது. கேரளாவில் 300 பன்றிகளை அழிக்க அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை முடிவு செய்துள்ளது.ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்பது வீட்டுப் பன்றிகளை பாதிக்கும் மிகவும் தொற்று மற்றும் ஆபத்தான வைரஸ்…

மேற்கு வங்கத்தின் பெயர் மாற்றப்படுகிறதா…???

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற கடந்த சில ஆண்டுகளாக அம்மாநிலத்தை ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசிய போது…

அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கம்மை..

உலகை உலுக்கி வரும் குரங்கம்மை நோயால் கேரளாவை சேர்ந்த நபர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பரவ தொடங்கிய குரங்கம்மை என்ற புதிய நோய் தற்போது ஐரோப்பிய, வளைகுடா நாடுகளிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அரபு அமீரகத்திலிருந்து…

டைம் இதழ் 2022ன் உலகின் சிறந்த இடங்கள் பட்டியலில் கேரளா இடம்பெற்றுள்ளது…

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த 50 இடங்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் கேரளா மற்றும் குஜராத்தின் அகமதாபாத் ஆகியவை டைம் இதழில் இடம் பெற்றுள்ளன. கண்கவர் கடற்கரைகள், கோயில்கள், அரண்மனைகள் என…

வீடு தேடி வரும் இட்லி, தோசை மாவு

இந்திய அஞ்சல்துறை மூலும் இட்லி,தோசை மாவை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் சோதனை அடிப்படையில் துவக்கப்பட்டுள்ளது.பெங்களூருவில் சோதனை அடிப்படையில் இட்லி,தோசை மாவுகளை வீடுகளுக்கே நேரடியாக சென்று டெலிவரி செய்யும் திட்டத்தை இந்திய அஞ்சல்த்துறை தொடங்கியுள்ளது. .இது குறித்து கர்நாடக தலைமை போஸ்ட…

இனிரெயில்களிலும் அதிக ‘லக்கேஜ்’ எடுத்து சென்றால் தனி கட்டணம்

ரெயில்களிலும் அதிக லக்கேஜ் கொண்டுசென்றால் தனிக்கட்டணம் வசூலிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதுபேருந்துகளில் குறிப்பிட்ட அளவுக்குமேல் குறிப்பாக பெட்டிகளில் பொருட்கள் எடுத்துச்சென்றால் தனிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ரயில்களில் அதுபோன்ற விதிமுறை இருந்தும் இதுவரை ரெயில்வே நிர்வாகம் இதுவரை அதனை செயல்படுத்தியதில்லை ஆனால்…

யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த சிறுவனுக்கு நூதுன தண்டனை..

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்த 17 வயது சிறுவனுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அதாவது சிறுவன் அங்குள்ள மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்து முடிக்க வேண்டும் எனவும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும்…

கேரள நடிகை வன்கொடுமை வழக்கில் நடிகரின் நண்பர் கைது

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள நடிகரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளது வழக்கில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஒருவரை கடந்த 2017 ஆம் அண்டு பிப்ரவரி 17ஆம் தேதி இரவு காரில் கடத்திச் சென்ற…