• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தேசிய செய்திகள்

  • Home
  • டெல்லியில் கடும் பனிமூட்டம்… 29 ரயில்கள் காலதாமதம்!

டெல்லியில் கடும் பனிமூட்டம்… 29 ரயில்கள் காலதாமதம்!

டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டத்தால் 29 ரயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன. வடஇந்தியாவில் கடந்த நில நாட்களாகவே கடும் மூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் ஏற்பட்ட பனிமூட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் எதிரே வரும் வாகனங்களைக்…

கத்தி முனையில் 27 வயது பெண்ணை பலாத்காரம் செய்த சிறுவன் கைது!

கத்தி முனையில் 27 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார் மகாராஷ்டிர மாநிலம். மும்பையில் உள்ள மன்குர்டில் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 27 வயது பெண்ணை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம்…

காஷ்மீரில் ரூ.2,700 கோடி செலவில் பிரம்மாண்ட சுரங்கப்பாதை: திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

காஷ்மீரில் ரூ.2,700 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 12 கி.மீ. நீளமுள்ள பிரம்மாண்ட சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை சோன்மார்க் மலைப்பாதை இணைக்கிறது. இந்த மலைப் பாதையில் காஷ்மீரில் இருந்து லடாக் செல்ல பலமணி…

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இனி கிடையாது- உத்தரப் பிரதேச அரசு அதிரடி!

ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என உத்தரப் பிரதேச அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. இதனைக் குறைக்க சாலை விதிகளை கடுமையாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதில் இரு…

மாஞ்சோலை விவகாரம்: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரங்களை கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி…

திருப்பதியில் நெரிசலில் சிக்கி 6 பேர் பலி….பிரதமர் மோடி இரங்கல்

திருப்பதியில் நெரிசலில் சிக்கி 6 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வைகுண்ட ஏகாதசி பண்டிகைக்கான சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் நேற்று செய்யப்பட்டது. இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மாணவர்கள்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 6 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் பெற்று கோவை கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மாணவர்கள் அசத்தல்… மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 6 தங்கம் உட்பட 18 பதக்கங்கள் பெற்று கோவை…

இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 4 பேர் பலி

இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கேரளா மாநிலம், இடுக்கி அருகே புல்லுப்பாறை அருகே கேஎஸ்ஆர்டிசி பேருந்து 34 பயணிகளுடன் இன்று அதிகாலை 6,15 மணிக்குச் சென்று…

மலையில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 2 வீரர்கள் பலி… ஜம்மு காஷ்மீரில் துயரம்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள சதர்கூட் பேயன் என்ற பகுதியில் ராணுவ வாகனம் இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு…

யூனியன் கார்பைடு ஆலையில் நச்சுக்கழிவுகள் அகற்றம்

மத்திய பிரேதேச மாநிலம், போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு, யூனியன் கார்பைடு ஆலையில் நச்சுக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-3 இடைப்பட்ட இரவில் யூனியன் கார்பைடு பூச்சிக்கொல்லி ஆலையிலிருந்து அதிக…