பிரபல நிறுவனத்தின் மீது மோசடி புகார் அளித்த வங்கி
பல தொழிலதிபர்கள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த நிலையில், தற்போது ஒடிசாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று ரூ.200 கோடிக்கும் மோசடி செய்திருப்பதாக, ரிசர்வ் வங்கியிடம் பேங்க் ஆப் இந்தியா வங்கி புகாரளித்துள்ளது.என்னதான் வங்கிகள் உஷாராக இருந்தாலும்,…
14 தமிழக மீனவர்களை மீட்க மீனவர் நலத்துறை ஆணையாளரிடம் கோரிக்கை
தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் இந்திய செயலாளர் அருட்பணி சர்ச்சில்அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பாகிஸ்தான், சவுதி அரேபியா, குவைத் நாடுகளில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 14 தமிழக மீனவர்களை மீட்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையாளரிடம் கோரிக்கை தெற்காசிய மீனவர் தோழமை…
வாட்ஸப் பயனர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
நாட்டில் தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸப் பயனர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அடிக்கடி மத்திய – மாநில அரசுகளால்…
சேவல் மீது புகார் அளித்த விநோதம்
கேரளாவில் உடல்நிலை சரியில்லாத ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரரின் சேவல் தூக்கத்தை கெடுப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல்லிக்கல்லில் பகுதியை சேர்ந்த நபர் குருப். உடல் நலம் சரியில்லாத நிலையில், வீட்டிலிருந்தே ஒய்வு எடுத்து…
இந்தியாவில் விற்பனைக்கு வரும் டெஸ்லா
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருவதன் காரணமாக வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியா முக்கிய பொறுப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டெஸ்லா வெளியிட்டுள்ளது. பெரும்பாலான…
புலிகள் சரணாலயத்தில் 228 வகை பறவையினங்கள்.
பெங்களூர் வனவிலங்கு ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், பெரியாறு புலிகள் சரணாலயத்தில் 228 வகை பறவை இனங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. தமிழக – கேரள எல்லையில் 925 கிலோமீட்டர் பரப்பளவில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம், ரத்தினம் திட்டம் மாவட்டங்களில் பெரியார்…
மஹாசிவராத்திரியை முன்னிட்டு, ஆதியோகி ரத யாத்திரை!
மஹாசிவராத்திரியை முன்னிட்டு வேலூரில் பிப்.3 முதல் ஆதியோகி ரத யாத்திரை!3 மாநிலங்களிலிருந்து 6 தேர்களுடன் பக்தர்கள் பாத யாத்திரை! கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவையை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத…
டெல்லியில் அதிர்ச்சி… நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து இருவர் பலி!
டெல்லியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் வடக்கு புராரியில் உள்ள கவுசிக் என்கிளேவில் நான்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டடம் நேற்று மாலை திடீரென இடிந்து…
வயநாடு மக்களை அச்சுறுத்திய ஆட்கொல்லி புலி சடலமாக கண்டெடுப்பு
வயநாடு அருகே பெண்ணை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலி இன்று அதிகாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் புகுந்துவிடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக புலி…
துபாயிலிருந்து கர்நாடகா வந்தவருக்கு குரங்கம்மை!
துபாயிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூரு வந்தவருக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பிறகு குரங்கு அம்மை என்ற நோய் உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ் முதன் முதலில் 1958-ம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு…




