• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தேசிய செய்திகள்

  • Home
  • வளர்ப்புத் தந்தையின் பாசம் போய்விடுமோ என்ற பயம்… கொலைகாரியாக மாறிய 12 வயது சிறுமி…

வளர்ப்புத் தந்தையின் பாசம் போய்விடுமோ என்ற பயம்… கொலைகாரியாக மாறிய 12 வயது சிறுமி…

கேரள மாநிலம் கண்ணூருக்கு பக்கத்தில் உள்ள பாப்பினிசேரி பரக்கால் என்ற இடத்தில், பச்சிளம் குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவத்தில், இறந்த குழந்தையின் பெரியப்பா மகள் 12 வயது சிறுமி, வளர்ப்புத் தந்தையின் பாசம் போய்விடுமோ என்ற பயம் காரணமாக இந்த…

திருப்பதியில் இனி அன்னப்பிரசாதத்துடன் மசால் வடை

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் தினந்தோறும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அன்னதானப் பிரசாதத்துடன் நேற்று முதல் மசால் வடை வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பேருந்துகளிலும்,…

மார்ச் 22ல் தேசிய அணைகள் பாதுகாப்பு குழுவின் முதல் ஆய்வுக்கூட்டம்

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு பிரச்னை தொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய அரசின் தேசிய அணைகள் பாதுகாப்பு குழுவின் முதல் ஆய்வுக்கூட்டம் மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.…

ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா

திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா வழிபாட்டில் கின்னஸ் சாதனை படைத்த ஆற்றுக்கால் பகவதி கோவில் விழா மார்ச் 5_ம் தேதி ஆரம்பமாகிறது. எதிர் வரும் மார்ச் 5ம் நாள் பொங்கல் விழாnதொடங்குகிறது. அம்மன் வழிபாட்டில் கின்னஸ் சாதனை படைத்த…

கர்நாடகாவில் வெப்பநிலை அதிகரிப்பு

கர்நாடகாவில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அம்மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.கோடை காலம் நெருங்கிவிட்டதால், வெப்பம் தற்போது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெப்பநிலை…

டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

அரசு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதும், அரசின் செலவுகளை குறைப்பது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் ஒரு துறையை உருவாக்கினார்.…

மத்திய பிரதேசத்தில் மோசடி; குற்றவாளி கைது…

மிரட்டி பணம் பறித்தல், சதி செய்தல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளியை, விமானத்தில் துபாய்க்கு தப்பி செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடித்து, அவருடைய பயணத்தை…

அரசியல் டுடேவுக்கு வாழ்த்து சொன்ன தமிழிசை

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு

உத்தரபிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி சாதுக்கள், துறவிகளின் பக்தி கோஷத்துடன்…

3-வது தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி!

உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கத்தின் சார்பாக, தேசிய அளவிலான சிலம்பாட்டம் போட்டி சென்னை சென்ட் தாமஸ் மவுண்டில் அமைந்துள்ள தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெளி மாநிலமான மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ், குஜராத்…