ஆரோக்கியக் குறிப்புகள்:
டிராகன் பழத்தின் நன்மைகள்: தற்போது பழ அங்காடிகளில் வித்தியாசமாகக் கிடைக்கும் பழம் எது என்று கேட்டால் அது டிராகன் பழம்தான். இந்தப் பழம் பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும். இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம்.…
மருந்து செலவுக்கான உதவியை நாடும் இலங்கை
மருந்து செலவுக்கான உலக வங்கியிடம் இருந்து 10 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களை மேலும் வதைத்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருந்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்…
இனி வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி…
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. அதனால் இனி…
மருத்துவ காப்பீடு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை… அரசின் முடிவு என்ன..?
தமிழக முழுவதும் பொதுமக்களுக்காக பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களுக்கு அதிக நலத்திட்டங்களும், சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திலும் முன்களபணியாளர்களாக அரசு ஊழியர்கள் செயல்பட்டனர். இந்த நிலையில் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வாயிலாக அரசு ஊழியர்கள் மருத்துவ சிகிச்சை…
டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளுக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை அவசியம்!
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படும் உலக டவுண் சிண்ட்ரோம் தினத்தையொட்டி டவுண் சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு இலவச உடல் பரிசோதனையை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்தி வருகிறது. மேலும், மீனாட்சி மருத்துவமனை சார்பில் பிரத்தியேகமாக ஏற்பாடு…
மருத்துவ சிசிச்சைக்கு ”அரபிக்குத்து” பாடலா?
அரபிக்குத்து பாடலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டி ஒருவர் ரசிக்கும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய #அராபிக் குத்து பாடல் உலகளவில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில்…
மதுரை அப்போலோ மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சையில் சாதனை!
மதுரையை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் ஆன்லைன் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோது மதிய உணவு இடைவேளையில் திடீரென மயங்கி கீழே விழுந்தான். பின்னர் சுயநினைவு திரும்பிய அவனுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. அவரது பெற்றோர் உடனடியாக சிறுவனை…
தென் தமிழகத்திலேயே முதல் முறையாக..,
சேப்பியன் 3 டிரான்ஸ்கத்திடர் இருதய வால்வு டெலிவரி சிஸ்டம் அறிமுகம்..!
தென் தமிழகத்திலேயே முதல் முறையாக, சேப்பியன் 3 டிரான்ஸ்கத்திடர் இருதய வால்வு டெலிவரி சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனை தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் எம்.ஜே.அருண்குமார் இதுகுறித்து கூறியதாவது..,கடந்த ஒரு வருட காலமாக சுவாசப் பிரச்சினையினால் அவதிப்பட்ட 72…
600 இடங்களில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
தமிழ்நாடு முழுவதும் 600 இடங்களில் இன்று சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 160 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 160 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி…
அளவுக்கு மிஞ்சினால் உப்பும் நஞ்சு!
‘உப்பு எதற்காக’ என்று கேட்டால், ‘சுவைக்காக’ என்றுதான் சொல்லத் தோன்றும். ‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழி உப்பின் தேவை குறித்து எடுத்துச்சொல்கிறது! உண்மையில், ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்று வள்ளுவர் சொன்னது போல உடலில் அதிகமானாலும் குறைந்தாலும் பல…