• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

மருத்துவ சிசிச்சைக்கு ”அரபிக்குத்து” பாடலா?

அரபிக்குத்து பாடலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டி ஒருவர் ரசிக்கும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய #அராபிக் குத்து பாடல் உலகளவில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டி ஒருவர் நடிகர் விஜய்யின் அரபிக்குத்து பாடலை செல்போனில் ரசிக்கும் வீடியோ இன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அரபுக் குத்துப்பாடல் இதுவரை 35 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது!