• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

600 இடங்களில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

Byகாயத்ரி

Jan 27, 2022

தமிழ்நாடு முழுவதும் 600 இடங்களில் இன்று சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 160 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

160 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.