• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 43:துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின்என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சிஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டுஅருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கேமெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே,அஞ்சல் என்ற இறை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 42: மறத்தற்கு அரிதால்- பாக! பல் நாள்அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇயபழ மழை பொழிந்த புது நீர் அவலநா நவில் பல் கிளை கறங்க, மாண் வினைமணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால்,‘ஏகுமின்’ என்ற இளையர் வல்லேஇல்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 41:பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்தவெண் புறக் களரி விடு நீறு ஆடி,சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப்பாஅர் மலி சிறு கூவலின் தணியும்நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ-எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,கிளர் இழை அரிவை!…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 40:நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட,குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர்,பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார்,திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப,வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப்புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,ஐயவி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 39: சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின்திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென்காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப்புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின்கண்ணே கதவ?…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 38:வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப,பாட்டம் பொய்யாது பரதவர் பகர,இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழுமெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப்புலம்பு ஆகின்றே- தோழி! கலங்கு நீர்க்கழி சூழ் படப்பைக் காண்டவாயில்,ஒலி காவோலை முள் மிடை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 37: பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை,உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தௌ மணிபைபய இசைக்கும் அத்தம், வை எயிற்றுஇவளொடும் செலினோ நன்றே; குவளைநீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ,கலை ஒழி பிணையின் கலங்கி,…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 36: குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை,பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி,தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம்கல்லக வெற்பன் சொல்லின் தேறி,யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து,அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 35: பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனிகிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்இரை தேர் நாரை எய்தி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 34: கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்தபறியாக் குவளை மலரொடு காந்தள்குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்அருவி இன் இயத்து ஆடும் நாடன்மார்பு தர வந்த படர் மலி அரு நோய்நின்…