இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 33: படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை,முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை,புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து,கல்லுடைப் படுவில் கலுழி தந்து,நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில்,துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர்அதர் பார்த்து…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 32:‘மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவிஅம் மலைகிழவோன் நம் நயந்து என்றும்வருந்தினன்’ என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்;நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, 5அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்குஅரிய- வாழி, தோழி!- பெரியோர்நாடி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 31: மா இரும் பரப்பகம் துணிய நோக்கி,சேயிறா எறிந்த சிறு வெண் காக்கைபாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால்தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும்சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 30: கண்டனென்- மகிழ்ந!- கண்டு எவன்செய்கோ?-பாணன் கையது பண்புடைச் சீறியாழ்யாணர் வண்டின் இம்மென இமிரும்,ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின்மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி-கால் ஏமுற்ற பைதரு காலை,கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 29: நின்ற வேனில் உலந்த காந்தள்அழல் அவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது,ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென,மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய,புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறியாங்கு வல்லுநள்கொல்தானே- யான், ‘தன்வனைந்து ஏந்து…
நற்றிணைப் பாடல் 28:
என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்,தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்.அன்னை போல இனிய கூறியும்,கள்வர் போலக் கொடியன்மாதோ-மணி என இழிதரும் அருவி, பொன் எனவேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து,ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்ஓடு…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 27: நீயும் யானும், நெருநல், பூவின்நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி,ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக்கழி சூழ் கானல் ஆடியது அன்றி,கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின்,பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே- நன்றும்எவன் குறித்தனள்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 26:நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே-செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரைவிண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப்பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய,சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய்முட முதிர் பலவின் அத்தம், நும்மொடுகெடு துணை ஆகிய…




