இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 53: யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃதுஅறிந்தனள் கொல்லோ? அருளினள் கொல்லோ?எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?”வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள்கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்றுமுளி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 51: யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஓங்கு கழைக்காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்றுஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்பெயல் ஆனாதே, வானம்; பெயலொடுமின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென,பின்னு விடு…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 50: அறியாமையின், அன்னை! அஞ்சி,குழையன் கோதையன் குறும் பைந் தொடியன்விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடைநொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்,”கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று” என,”யாணது பசலை” என்றனன்; அதன் எதிர்,”நாண் இலை,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 49: படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றேமுடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப்படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றேகோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து,எமரும் அல்கினர்; ”ஏமார்ந்தனம்” எனச்சென்று நாம் அறியின்,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 48: அன்றை அனைய ஆகி, இன்றும், எம்கண் உளபோலச் சுழலும் மாதோபுல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூவைகுறு மீனின் நினையத் தோன்றி,புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை,கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்வடி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 47: பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடிஉயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,நெய்தற் பாசடை புரையும் அம் செவிப்பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யெனஅரும் புண் உறுநரின் வருந்தி வைகும்கானக நாடற்கு, ‘இது என’ யான் அதுகூறின் எவனோ- தோழி!…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 46: வைகல்தோறும் இன்பமும் இளமையும்எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து;காணீர் என்றலோ அரிதே; அது நனிபேணீர் ஆகுவிர்- ஐய! என் தோழிபூண் அணி ஆகம் புலம்ப, பாணர்அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி,பறை அறை கடிப்பின்,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 45:இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி,நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்குமீன் எறி பரதவர் மகளே; நீயே,நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே:நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி,இனப் புள் ஓப்பும்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 44: பொரு இல் ஆயமோடு அருவி ஆடி,நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇயநினக்கோ அறியுநள்- நெஞ்சே! புனத்தநீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக்கொழுங் குரல்…




