• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம்..,

ByP.Thangapandi

Oct 6, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம் மாவட்ட செயலாளர் கருப்பு வைரம் தலைமையில் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன். மாநில பொதுக்குழு உறுப்பினர் கருமாத்தூர் பாண்டி .

மாவட்ட விவசாய அணி செயலாளர் பாண்டியராஜன். நகரச் செயலாளர் அசோகன். ஒன்றிய செயலாளர் ஒய் எஸ் டி சமுத்திர பாண்டி. கேப்டன் மன்ற செயலாளர் வில்லானி செல்வம். செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம். நகர பொருளாளர் அழகுராஜா. மாவட்ட மகளிர் அணி தேவி. ஒன்றிய பொருளாளர் தர்மா மாயி. மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நமது கட்சி ஆரம்பித்து 21 வது வருடம் அடியெடுத்து வைக்கும் வேளையில் நாம் அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து கட்சியை மென்மேலும் வளர்க்க வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவித்தனர். மேலும் வருகின்ற கேப்டன் பிறந்த நாளை முன்னிட்டு பிரம்மாண்டமாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவித்தனர்.