• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 362: வினை அமை பாவையின் இயலி, நுந்தைமனை வரை இறந்து வந்தனை; ஆயின்,தலை நாட்கு எதிரிய தண் பத எழிலிஅணி மிகு கானத்து அகன் புறம் பரந்தகடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும் நீ விளையாடுக சிறிதே; யானே,மழ களிறு உரிஞ்சிய…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 361: சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரிதானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்;விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா,படு மழை பொழிந்த தண் நறும் புறவில்,நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப மாலை மான்ற மணம்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 360: முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய விழவு ஒழி களத்த பாவை போல, நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வெளவி, இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர், சென்றீ - பெரும! - சிறக்க, நின் பரத்தை!…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 359: சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதாஅலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக,கன்று தாய் மருளும் குன்ற நாடன்உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃதுஉடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின் கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடைவாடலகொல்லோ தாமே – அவன்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 358: 'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட, சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர, இன்னேம் ஆக, எற் கண்டு நாணி, நின்னொடு தௌத்தனர் ஆயினும், என்னதூஉம், அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என கணம் கெழு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்357: நின் குறிப்பு எவனோ? – தோழி! – என் குறிப்புஎன்னொடு நிலையாதுஆயினும், என்றும்நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதேசேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்,பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப் பீலி மஞ்ஞை ஆலும் சோலை,அம் கண் அறைய அகல்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 356 நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்தவிலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம்,பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சிவான் அரமகளிர்க்கு மேவல் ஆகும்வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் அசைவு இல் நோன் பறை போல,…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 355: புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தைமுலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்குலைவாய் தோயும் கொழு மடல் வாழைஅம் மடல் பட்ட அருவித் தீம் நீர்செம் முக மந்தி ஆரும் நாட! முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்,நஞ்சும் உண்பர்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 354 : தான் அது பொறுத்தல் யாவது – கானல்ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணைவீழ் காவோலைச் சூழ் சிறை யாத்தகானல் நண்ணிய வார் மணல் முன்றில்,எல்லி அன்ன இருள் நிறப் புன்னை நல் அரை முழுமுதல் அவ்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 353: ஆள் இல் பெண்டிர் தாளின் செய்தநுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள,ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை,முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்கல் கெழு குறவர் காதல் மடமகள் கரு விரல்…