• Fri. Apr 26th, 2024

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 255: கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி,கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்;வயக் களிறு பொருத வாள் வரி உழுவைகல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ! மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும்,…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 254: வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும்,குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும்,துனி இல் நல்மொழி இனிய கூறியும்,சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச்செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப! உமணர் தந்த உப்பு நொடை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 253: புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும்,பள்ளி யானையின் வெய்ய உயிரினை,கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்துஎனவ கேளாய், நினையினை, நீ நனி:உள்ளினும் பனிக்கும் – ஒள் இழைக் குறுமகள், பேர் இசை உருமொடு மாரி முற்றிய,பல் குடைக்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 252: ‘உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி,சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்,திறம் புரி கொள்கையொடு இறந்து செயின அல்லது,அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்’ என,வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த வினை இடை விலங்கல போலும் –…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 251: நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்,பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக்கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்நல் மலை நாடனை நயவா, யாம், அவன்நனி பேர் அன்பின், நின் குரல் ஓப்பி,நின் புறங்காத்தலும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 250: நகுகம் வாராய் பாண! பகுவாய்அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடுகாமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன்முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு…

நற்றிணைப் பாடல் 249:

இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னைநீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்பொன்னின் அன்ன நறுந் தாது உதிர,புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ,பரியுடை வயங்கு தாள் பந்தின்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 248: ”சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்கார் வரு பருவம்” என்றனர் மன் இனி,பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்,அன்பு…

நற்றிணைப் பாடல் 247:

தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்கொன்ற யானைச் செங் கோடு கழாஅ,அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி,எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக்கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீநல்காய்ஆயினும், நயன் இல செய்யினும்,நின் வழிப்படூஉம் என் தோழி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 246: இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்;உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர்,வருவர் வாழி…