• Wed. Sep 18th, 2024

Month: September 2024

  • Home
  • முள்ளிப்பள்ளம் கிராமத்தில் கழிவு நீர் வடிகால் வாய்க்கால் இல்லாமல் பொதுமக்கள் அவதி.., தொற்றுநோய் பரவும் அபாயம் ..,

முள்ளிப்பள்ளம் கிராமத்தில் கழிவு நீர் வடிகால் வாய்க்கால் இல்லாமல் பொதுமக்கள் அவதி.., தொற்றுநோய் பரவும் அபாயம் ..,

மதுரை மாவட்டம், முள்ளிப்பள்ளம் ஊராட்சி 5-வது வார்டில், சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் நிலையில், வ. உ. சி. தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடை வசதி இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளில் வெளியேறக்…

குமரி மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம்.., ஜி.கே.வாசன் பங்கேற்பு…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் வருகை தந்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை…

கோவை எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்டு பள்ளியில் சி.பி.எஸ்.இ வழிகாட்டி விழா மற்றும் திறன் கண்காட்சி 2024

கோவை எஸ்.எஸ்.வி.எம் உலக பள்ளியில் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும் திறனை கட்டமைத்துக் கொள்ளவும் மாணவர்களுக்கு அவசியமான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த பயனுள்ள நிகழ்வுகளை கொண்ட இந்த நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சி.பி.எஸ்.இ துணை செயலாளர் சதீஷ்குமார் துவக்கி…

மதுரை புத்தகத் திருவிழாவில் ரூ.3.50 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனை

மதுரை தமுக்கம் மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மதுரை புத்தகத் திருவிழாவில் ரூ.3.50 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.மதுரை தமுக்கம் மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி ஒருங்கிணைப்பில்…

மீலாடி விழாவை முன்னிட்டு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவையில் நடைபெற்ற தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்ச்சி

மீலாடி விழாவை முன்னிட்டு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவையில் நடைபெற்ற தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்டனர். இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை, மீலாது நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய…

கோவையில் முதல் ஹீரோ பிரீமியா ஷோரூமை வசந்தி மோட்டார்ஸ் தொடங்கியுள்ளது…

ஹீரோ மோட்டோகார்ப் -இன் பிரீமியம் டீலர்ஷிப் பிரீமியா கோவை சுங்கம் பகுதியில் வசந்தி மோட்டார்ஸ் சார்பில் துவங்கபட்டுள்ளது. இந்த புதிய ஷோரூம் இரு சக்கர வாகன உற்பத்தியாளரின் சில உயர்தர மோட்டார் சைக்கிள்களை நவீன மற்றும் பிரம்மாண்ட அமைப்பில் காட்சிப்படுத்துகிறது. இந்த…

பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு வெற்றிகரமாக Open Heart Surgeryசெய்து குழந்தையை காப்பாற்றிய கோவை ராமகிருஷ்ணா மருத்துவர்கள்…

அறுவை சிகிச்சைக்காக திருச்சியில் இருந்து இரண்டரை மணி நேரத்தில் கோவைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றினர். சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு இருதய கோளாறு…

சோழவந்தான் அருகே ஆயுத பூஜை போல வடநாட்டவர்கள் கொண்டாடிய விஸ்வகர்ம விழா

மேற்கு வங்காளம் கல்கத்தா பகுதியைச் சேர்ந்த சுமார் 50 இளைஞர்கள்மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மன்னாடிமங்கலம் இடையே வைகை ஆற்று பகுதியில் பாலம் கட்டும் பணியில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வருடம் தோறும் ஆயுத பூஜை கொண்டாடுவது போல்…

சோழவந்தான் பகுதி பங்கில் பெட்ரோல் தட்டுப்பாடு வாகன ஓட்டிகள் சிரமம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி பெட்ரோல் பங்குகளில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சோழவந்தான் பகுதியில் உள்ள ஒரு சில பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இல்லாததால் பெட்ரோல் போடுவதற்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும்…

திரைப்படத் துறையில் பணியாற்றும் பெண்களுடைய உழைப்பை கொச்சைப்படுத்தி, அவதூறு பரப்பும் காந்தராஜ், பயில்வான் ரங்கநாதன்

பெண் திரைப்படக் கலைஞர்கள் மீது ஆபாசமான அவதூறு பரப்பும் காந்தராஜ், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக மகளிர் ஆணையம் இப்பிரச்சனையில் தலையீட வேண்டும். அனைத்திந்திய ஜனநாயகம் மாதர் சங்கம் வலியுறுத்தினர். சமீப காலமாக…