பிரதமரை சந்திக்க இருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின்..
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் துபாய்க்கு அரசு முறை சுற்றுப்பயணம் சென்று இருக்கும் நிலையில் அவர் இன்று தமிழகம் திரும்புகிறார். இந்த நிலையில் மார்ச் 31ஆம் தேதி 3 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். இதில்…
மின்சார ரயில்களிலும், மெட்ரோ ரயில்களிலும் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம் …
சென்னையில் பொதுபோக்குவரத்தில் முக்கிய அங்கம் வகிப்பது மின்சார ரயில்களும், மெட்ரோ ரயில்களும் தான். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இன்று பொதுவேலை நிறுத்தம் நடந்தாலும் ரயில் போக்குவரத்து வழக்கம்போல் நடந்தது. பொதுவேலை நிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டாலும் அலுவலகங்கள், நிறுவனங்கள்…
விருதுநகரில் நடைபெற்ற இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா!
விருதுநகர் நோபிள் கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்துடன் இணைந்து முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை அயலகத்தமிழர்கள் மறுவாழ்வுத்துறை தனி வட்டாட்சியர் கார்த்திகேயினி…
முதல்வரையே தாக்கிய மர்ம நபர்.. மலரஞ்சலி செலுத்திய இடத்தில் பரபரப்பு..
பலத்த பாதுகாப்பையும் மீறி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தனது…
ஆஸ்கர் விருதின்போது தொகுப்பாளரை கண்ணத்தில் அறைந்த வில் ஸ்மித்
2022 ம் ஆண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது, ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக முதன்முறையாக ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு கிடைத்திருக்கிறது. இந்நிலையில்,…
மாயாவதிக்கு ஜனாதிபதி பதவி? போட்டுடைத்த மாயாவதி…
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு ஜனாதிபதி பதவியை கொடுக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில்…
பி.வி.சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி…
சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தாய்லாந்து நாட்டின் பூசணன் ஓங்பாம்ரங்பான் ஆகியோர் விளையாடினர். இதில், பி.வி.சிந்து, 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் பூசணனை வீழ்த்தி சாம்பியன் பட்டம்…
சலாம் மங்களராத்தி சடங்கிற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழாக்களில் கடைகளை அமைக்க இஸ்லாமிய வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோவிலில் சலாம் மங்களராத்தி என அழைக்கப்படும் சடங்கிற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீ…
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.நேற்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ .104.43- க்கும் , டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ .94.47- க்கும் விற்பனை செய்யப்பட்டது…
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,மகன் மீது பாலியல் பலாத்காரம் வழக்கு பதிவு
ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ ஜோஹரி லால் மீனாவின் மகன் மற்றும் இருவர் மீது மைனர் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த பெண்ணை ஆபாசமாக படங்களை எடுத்து மிரட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து ₹15.40 லட்சம்…