3வது நாளாக மின் ஊழியர்கள் போராட்டம்.. பொதுமக்கள் அவதி..!
புதுச்சேரியில், மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கடந்த கால காங்கிரஸ் – திமுக கூட்டணி…
24.73 வினாடிகளில் 100 மீட்டரை கடந்த ரோபோட்…
ரோபாட்டிக்ஸ் மற்றும் பொறியியலின் ஈர்க்கக்கூடிய செயல்பாட்டில் ஒன்று ஹியூமன் வெர்ஷன் ரோபோட்ஸ். அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு கால்கள் கொண்ட ரோபோட் ஒன்று 24.73 வினாடிகளில் 100 மீட்டரை கடந்து கின்னஸ் சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.காஸ்ஸி என்று பெயரிடப்பட்ட…
டிஜிபி-யை சந்தித்த திருமா.. மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்க மனு..
அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த…
வாரிசு ஷூட்டிங் ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்த விஜய்..வைரல் வீடியோ
ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை காண வந்த ரசிகர்களுக்கு நடிகர் விஜய் சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னை எண்ணூர் பகுதியில் நடந்து வருவதால் அவரைபார்பதற்கு தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் நேற்று நள்ளிரவு அவரை காண ரசிகர்கள்…
துப்பாக்கி பயிற்சியில் நடிகர் யஷ்.. வைரல் வீடியோ..
கே.ஜிஎப் படபுகழ் நடிகர் யஷ் தனது அடுத்த படத்திற்கான துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப். 2-ம் பாகம்…
ஓபிஎஸ் வழக்கு ..உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்ததை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி பழனிசாமி…
கொரிய ஓபன் டென்னிஸ்: இந்திய ஜோடி கலக்கல்
கொரிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலி றுதி வரை முன்னேறி இந்திய ஜோடி சாதனை.ஆசியாவின் பிரபல சர்வதேச டென்னிஸ் தொடரான கொரிய ஓபன் டென்னிஸ் தொடர் தற் போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் இரட்டையர் பிரி வில் யாரும் எதிர்பாராத…
ஃபுளோரிடாவில் சூறாவளியால் தரைமட்டமான வீடுகள்…
அதிபயங்கர சூறாவளியில் சிக்கியுள்ள ஃபுளோரிடா. 10 மடங்கு வேகத்தில் வீசிய மிக சக்திவாய்ந்த சூறாவளி தென்மேற்கு ஃபுளோரிடாவில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி அதிக மக்கள் தொகை கொண்ட ஃபோர்ட் மியர்ஸுக்கு மேற்கே உள்ள கயோ கோஸ்டா அருகே கடற்கரையோரத்தில் அமைந்த…
பென்ஷன்தாரர்களே இன்றே கடைசி நாள்..
பென்ஷன்தாரர்களுக்கு இந்த ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்.ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் ஆயுள் சான்றிதழை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை…
ரயில்வே ப்ளாட்பார்ம் டிக்கெட் விலை அதிகரிப்பு….
தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் உள் மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் பயணிக்க பெரும்பாலும் ரயிலையே தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் ரயில் நிலையங்களில்…