“ஜனநாயக ஆசாத் கட்சி”யை தொடங்கினார் குலாம் நபி ஆசாத்..
காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய குலாம் நபி ஆசாத், “ஜனநாயக ஆசாத் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். ஜம்முவில், குலாம் நபி ஆசாத் தனது புதிய ஜனநாயக ஆசாத் கட்சியின் கொடியையும் வெளியிட்டார். கடுகு நிறம் (Mustard…
மைசூர் தசரா கோலாகலமாக கொண்டாட்டம்…
சாமுண்டா தேவி மகிஷாசுரனை வதம் செய்த வெற்றியை கொண்டாடும் வகையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனின் மரணத்திற்குப் பிறகு, மைசூர் என்ற பெயரைப் பெற்ற தாகவும் வரலாறுகள் கூறுகின்றன.மேலும் இந்த 10ம் நாள் தசரா கொண்டாட்டங்களின் போது பல கலாச்சார நிகழ்வுகள்…
தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி- முத்தரசன்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் திமுக அரசை கவிழ்க்க பா.ஜ.க.சதி செய்கிறது என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா எம்.பி., சனாதனம் குறித்து…
டிவிஎஸ் நிறுவன தலைவர் தாயார் காலமானார்
பிரபல டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் தாயார் பிரேமா சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 90. அவருடைய உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர் சுந்தரம் அய்யங்காரின் இளைய மகன் டி.எஸ்.சீனிவாசன்.…
திருமாவளவன், சீமானை உடனே கைது செய்ய வேண்டும் – எச்.ராஜா
விடுதலை சிறுத்தைகள் மீதும், திருமாவளவனுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்.ராஜா பேட்டிபுதுவை பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி-20 புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய மாநிலங்களுக்கான மோடி-20 புத்தகம்…
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!!! வைரல் கார்ட்டூன்
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதை விளக்கும் கார்ட்டூன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரிவைக் கண்டுள்ளது.வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தை தொடங்கியது முதல்…
புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு…
புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 17ஆம் தேதி முதல் நேற்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் காய்ச்சல் குறையாமல் பரவி வந்த நிலையில், பன்றி காய்ச்சல் பாதிப்பும் இருந்து வந்தது. இதன் காரணமாக…
ஐ.நா. சபை கூட்டத்தில் கைலாசா சார்பில் பெண் தூதர் பங்கேற்பு
சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாடு சார்பில் ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில் பெண் தூதர் பங்கேற்றுள்ளார்.நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில் ஏராளமான சிறிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி உள்ளனர். இந்த கூட்டத்தில்…
அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நிறைவு..
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது காலை 9.30 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் தொடங்கிய நிலையில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற…
தமிழ்நாட்டின் பருவம், பயிர், மழைப்பொழிவு மற்றும் பருவகால நிலைமைகள் – புவியியல் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி
தமிழ்நாட்டின் வேளாண் காலநிலைப் பகுதிகள் மழைப்பொழிவு, நீர்ப்பாசன முறை, பயிர் முறை, மண் பண்புகள் மற்றும் பிற இயற்பியல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக பண்புகள் உள்பட தமிழ்நாடு மாநிலம் ஏழு வெவ்வேறு வேளாண் காலநிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.மண்டலங்களின் அடிப்படையில் ,(i) வடகிழக்கு மண்டலம்:…