• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • குமரி கடல் திருவள்ளுவர் சிலைக்கு லேசர் லைட்..!

குமரி கடல் திருவள்ளுவர் சிலைக்கு லேசர் லைட்..!

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரூ.10.22 கோடி மதிப்பீட்டில் லேசர் லைட் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சுற்றுலா அதிகாரி தெரிவித்துள்ளார்.குமரி மாவட்ட ஊராட்சி கூட்டம் மாவட்ட ஊராட்சித் தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட…

செங்கோட்டையில் தனியாருக்கு நிகரான அரசு மருத்துவமனை..!

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் தனியாருக்கு நிகராக செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனைகளில் ஒன்றான இந்த அரசு மருத்துவமனையானது, தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர பகுதியில் இருந்து குண்டாறு…

கதம்ப விஷவண்டு கூடுகளை தீ வைத்து அழித்த தீயணைப்பு துறையினர்

வீட்டில் ஜன்னல் மாடியில் கதம்ப விஷ வண்டு கூடு தீ வைத்து அழித்த தீயணைப்பு துறையினர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சின்னகருப்பன் இவரது வீட்டில் மாடியில் ஜன்னல் அருகில் கதம்ப விஷ வண்டு கூடு…

பழனி முருகன் கோயில் கிரிவல பாதையில் நிழல் பந்தல் அமைக்கும் பணி..!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கிரிவல பாதையில் நிழல் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் பழனி…

ஆலங்குளத்தில் சமரச தீர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் சட்டப்பணிக்குழு சார்பில் சமரச தீர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆலங்குளம் பஸ்நிலையத்தில் வைத்து நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஆனந்த வள்ளி தலைமை தாங்கினார். வக்கீல் சங்க செயலர் நெல்சன் முன்னிலை வகித்தார். அப்போது…

கஞ்சா பதுக்கிய வழக்கு: 2 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் -மதுரை கோர்ட்டு தீர்ப்பு.!!

கஞ்சா கடத்தல் வழக்கில் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி மதுரை கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை உசிலம்பட்டி பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக உசிலம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்…

தென்காசியில் மாபெரும் மனிதசங்கிலி போராட்டம்..!

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்பட்டு வரும் தாமிரபரணி எக்ஸ்பிரஸ் ரயில், கீழக்கடையத்தில் நெல்லை, அம்பை, தென்காசி வழியாக நின்று செல்லாததால், வருகின்ற 17ம் தேதி திங்கட்கிழமை மாலை 4:30 மணி அளவில், கீழக்கடையம் ரயில் நிலையத்தில், வியாபாரிகள் சங்கம், அரசியல்…

தினசரி 10,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.2020ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பேரலை 2-வது அலையோடு முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்த மக்களுக்கு மீண்டும் பீதியை கிளப்பும் விதமாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும்…

ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலின் 27-வது பங்குனி திருவிழா

இமானுவேல்நகர் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலின் 27-வது பங்குனி திருவிழா., அலகு குத்தி., பால்குடம் எடுத்தும்., அக்கினி சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.மதுரை அவனியாபுரம் இமானுவேல் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலில் 27-வது ஆண்டு பங்குனி…

சாதி ,மதக்கலவரத்தை துண்டுவதாக -கரகாட்டக் கலைஞர் மீது குற்றச்சாட்டு

கரகாட்ட கலையை சீர்குலைக்கும் விதமாக தலையில் சமுதாயக் கொடிகளை தலையில் கட்டி மதவாதத்தையும் சாதி கலவரத்தையும் தூண்டுவதாக கரகாட்டக் கலைஞர் பரமேஸ்வரி மீது குற்றச்சாட்டு மதுரை திருமங்கலத்தைச் பகுதியை சேர்ந்த கரகாட்டக் கலைஞர் பரமேஸ்வரி என்பவர் கிராம கலை பாரம்பரியத்திற்குரிய கரகாட்ட…