• Fri. Jun 5th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

Byadmin

Mar 11, 2024

சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை கிராமத்தில் சோழவந்தான் தொகுதி மேற்கு பகுதியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இம் முகாமிற்கு தொகுதி தலைவர் முத்தீஸ்வரன் தொகுதி செயலாளர் செல்லப்பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர் தொகுதி துணைத் தலைவர் தமிழ் முருகன் தொகுதி பொருளாளர் குணசேகர பாண்டியன் நகரத் தலைவர் சங்கர் நகர செயலாளர் கார்த்திகேயன் சோழவந்தான் பொறுப்பாளர் மதுரை வீரன் உள்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்