• Fri. Apr 26th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • எப்படி உடற்பயிற்சி உடலுக்கு அவசியமானதோ அதுபோல வாசிப்பு மனதிற்கு அவசியம். • மலர்களுக்கு சூரிய ஒளி எப்படியோ அதுபோல மனித நேயத்திற்கு புன்னகை. • படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை கருவியாகும். • பளிங்கு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் அரிசி என்றாலும்அரசியல் என்றாலும் களையெடுப்பதுஅவசியம்… அதிக சந்தோஷத்தை கொடுத்ததும் முகநூல்பல வலிகளை கொடுத்ததும் முகநூல்… வானிலையைவிட அதிவேகமாய் மாறுகிறதுமனிதனின் மனநிலை… புன்னகை அவ்வப்போது பொய் பூசிக்கொள்கிறது…பொய்யும் அவ்வப்போது புன்னகை பூசிக்கொள்கிறது…

படித்ததில் பிடித்தது

ஒரு மிகப்பெரிய அரசருக்கு அவருடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. காலையில் பீதியுடன் எழுந்த அரசர் அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தார்.…

படித்ததில் பிடித்தது

வையகம் ஆயிரம் சொல்லிட்டபோதிலும்உலகமே திரண்டு எதிர்திட்ட போதிலும்உறவுகளே நம்மைப் பழித்திட்ட போதிலும்உறுதியாய் நின்று ஜெயித்திடல் வேண்டும். வையகம் ஆயிரம் சொல்லிட்டபோதிலும்உலகமே திரண்டு எதிர்திட்ட போதிலும்உறவுகளே நம்மைப் பழித்திட்ட போதிலும்உறுதியாய் நின்று ஜெயித்திடல் வேண்டும். பெரு வெள்ளம் வந்திட்ட போதும்சிறு துளியென எண்ணிசிந்தை…

படித்ததில் பிடித்தது

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றது. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா? இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான…

படித்ததில் பிடித்தது

ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று. சிறுமி கேட்டாள்…..“BF என்றால் என்ன…?” சிறுவன் சிரித்துவிட்டு பதிலளிததான் “உனது சிறந்த நண்பன்”(Best friend) அவர்கள் பின்னர் காதலிக்கும் போது, அந்த இளைஞன் யுவதியிடம் கூறினான்….“நான் உன் BF…”…

படித்ததில் பிடித்தது

அடால்ப் ஹிட்லர் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் ஜெர்மனி நாட்டின் மிகப் பெரிய சர்வாதிகாரி. இரண்டாம் உலகப் போரில் லட்சக் கணக்கானவர்கள் இறக்கக் காரணமானவர். மிருகங்கள் வதைத் தடுப்பு சட்டத்தை உலகுக்கு கொண்டு வந்தவர் இவரே! மது அருந்தி வாகனம் ஓட்டுவதை…

படித்ததில் பிடித்தது

தோல்வி பட்ட உனக்குமட்டும் தானே தெரியும்வெற்றியின் அருமை!தன்னம்பிக்கை ஒன்றைமட்டும் நினைவில் வைத்துஉன் வெற்றிக்காக வரிந்து கட்டு. ஒரு விஷயத்தைஉன்னால் கனவு காண முடியுமானால்அதனை உன்னால் செய்யவும் முடியும். வெற்றிக்கும்,தோல்விக்கும்சிறிய வித்யாசம் தான்உன் கடமையய் செய்தால் வெற்றிகடமைக்கு செய்தால் தோல்வி. சிக்கல்களை எதிர்கொள்ளு…

படித்ததில் பிடித்தது

உலக சூபணக்காரர் கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் பில்கேட்ஸிடம் ஒருவர் கேட்கிறார்.உங்களை விடப் பணக்காரர் யாராவது இருக்கிறாரா ?”ஆம்,ஒருவர் இருக்கிறார்.பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன்.நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன்.நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.நாளிதழ் ஒன்றினை விரும்பி…

படித்ததில் பிடித்தது

ஒரு ஜப்பானிய மீன் வியாபாரிக்கு ஓர் ஏரியில் மீன் பிடிக்க அனுமதி (லைசென்ஸ்) வழங்கப்பட்டிருந்தது. மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை. அந்த வியாபாரியும் அவருடைய மகனும் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். வெகுநேரம்…