• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 31, 2022

சிந்தனைத்துளிகள்

வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள்..
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள் ஒருபோதும் தீர்ந்துவிடப்போவதில்லை..

தட்டிப்பறிப்பவன் வாழ்ந்ததில்லை…
விட்டுக்கொடுப்பவன் வீழ்ந்ததில்லை…

பாதைகள் மாறினாலும்
இலக்குகள் மாறுவதில்லை…

அநியாயத்திற்கு ஆயிரம் வக்கீல்கள் தேவை…
ஆனால், நியாயத்திற்கு இறைவனின் கருணை மட்டுமே போதும்…

நிரந்தற்றதன் மீது அன்பு செலுத்துவது..
உன் தோல்வியின் முதல் படியாக அமையும்…

உண்மையற்ற அன்பும், நேர்மையற்ற உழைப்பும்
ஒருபோதும் நிலைக்காது…

முயலும் வெல்லும்…
ஆமையும் வெல்லும்…
ஆனால், முயலாமை என்றுமே வெல்லாது…