விழுப்புரம் ஊராட்சி தலைவர் மோசடி செய்வதாக புகார்
விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கையெழுத்தை போலியாக பதிவு செய்து ஊராட்சி தலைவர் மோசடியில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு…
பெண் வி.ஏ.ஓ.வை எட்டி உதைத்த திமுக கவுன்சிலர் கைது
விழுப்புரம் அருகே கூடலூர் கிராமத்தில் பெண் விஏஓ ஒருவரை திமுக கவுன்சிலர் எட்;டி உதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 19ம் தேதி விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த ஏ.கூடலூர் கிராமத்தில் வாக்குச்…
திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
திருச்செங்கோடு அருகே திமுக பிரமுகருக்கு சொந்தமான போலி மதுபானங்கள் பறிமுதல்…ஐந்து பேர் கைது!
திருச்செங்கோடு அருகே 5400 லிட்டர் மதிப்பிலான போலி மதுபானங்கள் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடத்தில் பறிமுதல் செய்து, ஐந்து பேர் கைது செய்தனர். மது விலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறையைச் சேர்ந்த மத்திய புலனாய்வுப் பிரிவு (கிரைம் இன்வஸ்டிகேஷன் யூனிஸ்,…
விழுப்புரம் தொகுதியில் மீண்டும் நேருக்கு நேர் மோதும் விசிக-பாமக
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில், மீண்டும் 2 வது முறையாக விசிக.வும், பாமக.வும் நேருக்கு நேர் மோதுகின்றன.கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, திண்டிவனம் மக்களவைத் தொகுதி விழுப்புரம் மக்களவைத் தொகுதியாக மாறியது.இந்தத் தொகுதி உருவான பின், 2009-ல் நடந்த முதல்…
மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திரம் தேர் விழா
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது வள்ளி, தெய்வானையுடன் திருத்தேரில் முருகப்பெருமான் வீதியுலா, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம்.
பிப்.16ல் திண்டிவனத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டடம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் திமுக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் வருகிற 16ஆம் தேதியன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,தமிழகத்தில் தி.மு.க.…
கணவர் லாக்கப் சாவுக்கு காரணமான காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்ய மனைவி டிஐஜி- யிடம் மனு
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்பட்டாம்பாக்கம் அருகே உள்ள பி.என்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இறந்த சுப்பிரமணியம் மனைவி எஸ்.ரேவதி என்பவர் 31/1/24 புதன்கிழமை அன்று விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி)அலுவலகத்தில் கோரிக்கை…
விழுப்புரம் கோடி தெரு மருதூரியில் கஞ்சா விற்பனை
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படை. உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் முதல் நிலைக் காவலர்கள் வெங்கடசாலம், பாலசுப்ரமணியன், சங்கர், ராஜ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை குழுவினர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடி…
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைகேற்பு கூட்டத்தில் புகார் மனு கொடுக்க வந்த பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வாரந்தோறும்…