திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்
உலக மகளிர் தினவிழா இன்று உலக முழுவதும் உற்சாகத்தோடு கொண்டாடப்படுகிறது அதே நேரத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்திலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. சர்வதேச மகளிர் தினம் 08.03.2023 இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ப.சரவணன்…
புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு-நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ஏற்பாடு
பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் புகார் மனுக்களை பெற்று விரைவில் தீர்வு கிடைக்க நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ஏற்பாடுநெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் அனைத்து புதன் கிழமைகளிலும் நடத்தப்பட்டும். அதே போல…
இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தச்சை கணேச ராஜாவுக்கு பாராட்டு
இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜாவுக்கு சோலைக்குள் நெல்லை அமைப்பு சார்பில் பாராட்டு விழாநமது பூர்வீக வேளாண் குடிகள் இயற்கை விவசாயத்தையே செய்து வந்தனர். இடைக்காலத்தில் அதிக அளவு உற்பத்தி, குறுகிய கால உற்பத்தி…
செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பாராமரிக்கும் காவலருக்கு பாராட்டு
போக்குவரத்து பணிகளுக்கு இடையே பசுமை செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வரும் போக்குவரத்து தலைமை காவலரை பாராட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர் . நெல்லை மாநகரம் வண்ணாரப்பேட்டையில் மேம்பாலத் தூண்களில் வைக்கப்பட்ட பசுமை செடிகளை தனது போக்குவரத்து சீர்…
நெல்லையில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு..!
போக்குவரத்து விழிப்புணர்ச்சி வாரத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டதுநெல்லை மாநகர காவல் ஆணையராக ராஜேந்திரன் ஐபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நெல்லை மாநகரத்தை விபத்துகள் இல்லா மாநகரமாக உருவாக்கும் விதமாக போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்து…
பாளையங்கோட்டை போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்துவிற்கு பாராட்டு விழா
பாளையங்கோட்டை போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்துவிற்கு சோலைக்குள் நெல்லை அமைப்பின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.பாளையங்கோட்டை போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பேச்சிமுத்து. இவர் பாளையங்கோட்டை போக்குவரத்து ஆய்வாளராக பதவி ஏற்ற பிறகு பாளையங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு…
நெல்லையில் யோகாவில் உலக சாதனைகள் படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா..!
நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சார்ந்த பள்ளி மாணவி பிரிஷா. பாளையங்கோட்டை மீனா சங்கர் வித்யாலயாவில் எட்டாவது வகுப்பு பயிலும் இவர் யோகாவில் 70 உலக சாதனைகள் நிகழ்த்தியவர். மிகச் சிறிய வயதிலேயே மூன்று டாக்டர் பட்டங்களை பெற்றவர். இவருக்கு அறிவுச்சுடர் அரிய…
நெல்லை – வள்ளியூர் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா
நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாள் தமிழக முழவதும் கொண்டாட துவங்கி உள்ளனர். ஜன.14,15 கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் முன்னோட்டமாக பள்ளி,கல்லூரிகள், நீதிமன்றகள், உள்ளிட்ட பல இடங்களில் சமத்துவபொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு…
காவல்துறையினரின் குழந்தை பரிசுத்தொகை வழங்கி பாராட்டு
திருநெல்வேலியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின் குழந்தை பரிசுத்தொகை வழங்கி பாராட்டு. திருநெல்வேலி மாவட்ட அளவில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினரின்…
புளியங்குடி அருகே வனப்பகுதியில் வயது முதிர்வால் பெண் யானை உயிர் இழப்பு
புளியங்குடி பீட் வனப்பகுதியில் வயது முதிர்வால் பெண் யானை இறந்து கிடந்தததை ஒட்டி வனதுறையினர் சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தினர்சங்கரன்கோவில் வனச்சரகம், புளியங்குடி பிரிவு, வனவர் .மகேந்திரன் தலைமையிலான குழு புளியங்குடி பிரிவு. புளியங்குடி பீட் பகுதியில் தணிக்கை செய்து…