• Fri. Jun 9th, 2023

திருநெல்வேலி

  • Home
  • தூள் கிளப்பும் நெல்லை துணை ஆணையர்..!

தூள் கிளப்பும் நெல்லை துணை ஆணையர்..!

தனது நேர்மையான, அதிரடியான, மற்றும் மனித நேய நடவடிக்கைகளால் நெல்லைகாவல்துறை துணை ஆணையர் மக்களின் அன்பிற்கு பாத்திரமாகத் திகழ்ந்து வருவதுதான் ஹைலைட்டே.யார் அந்த காவல்துறை துணை ஆணையர்? என்பதை அறிய களத்தில் ஆஜரானோம்.நெல்லை மாநகர காவல் துறையின் துணை ஆணையராக (கிழக்கு)…

நெல்லையில் போலீஸ் நிலையத்தில் நின்ற தனியார் பள்ளி வாகனத்திற்கு தீவைப்பு…!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள தனியார் பள்ளிக்கூட வாகனம் மோதி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உவரியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் டெபின் (வயது 16) மரணம் அடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக தனியார் பள்ளி வாகனத்தை பறிமுதல் செய்து…

தூக்கில் தொங்கவிடப்பட்ட ஆ.ராசாவின் உருவபொம்மை

திருநெல்வேலியில், திமுக எம்பி ஆ.ராசாவின் உருவபொம்மையை தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பெரியார் திடலில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, இந்து மதம் சில கருத்துக்களை தெரிவித்தார். இந்து அமைப்புகள்…

மணி முர்த்தீஸ்வரம்  … விநாயகர் திருமண கோலத்துடன் காட்சிதரும் திருத்தலம்

இந்திரன் வழிபாடும், விநாயகர் வழிபாடும் உலகம் முழுவதும் இருந்து வருகிறது.! அன்னையை அழைக்கக் கூடிய தாய் என்ற பெயரையும், நிலத்தைக் குறிக்க கூடிய லேண்ட் என்கிற பெயரையும் இணைத்து உருவான தாய்லாந்த் நாட்டில் உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ளது.! தாய்லாந்து…

நெல்லையப்பர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா…

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இந்த திருவிழாவிற்காக கோவில் நடை…

நெல்லையில் தமிழக தீயணைப்புத்துறை இயக்குனர் பி.கே.ரவி ஆய்வு…

நெல்லை மாவட்டம் மருதகுளத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தற்காலிக பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தமிழக தீயணைப்புத்துறை இயக்குனர் பி.கே.ரவி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட தீயணைப்பு நிலையத்தையும் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர்…

தமிழ்க்கடல் “நெல்லை கண்ணன்” காலமானார்..

தமிழ்க்கடல் என்று பெரும்பாலும் அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன் தன் 77வது வயதில் காலமானார். தமிழ் இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், அரசியல்வாதியுமான தமிழ் கடல் நெல்லை கண்ணன் இன்று உடல் நல குறைவால் காலமானார் . காந்தி , காமராஜர் உள்ளிட்டோரின்…

75 வது சுதந்திர தினவிழா -பேராசிரியர் அழகுராஜாபழனிசாமி பங்கேற்பு

வாசுதேவநல்லூரில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் பேராசிரியர். முது முனைவர் அழகுராஜாபழனிசாமி கலந்து கொண்டார். வாசுதேவநல்லூர் சுப்பிரமணியன் நாடார் வடிவம்மாள் கல்வி அறக்கட்டளையின் எஸ். தங்கப்பழம், கல்வி குழுமத்தினால் இயங்கி வரும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி…

மருத்துவர் சுதா -முனைவர் அழகுராஜா பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார்

இந்திய நுகர்வோர் விருது பெற்ற மருத்துவர் சுதா முனைவர் அழகுராஜா பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.தென்னிந்திய நுகர்வோர் அமைப்பு சார்பாக 2021-2022 தென் இந்திய நுகர்வோர் சார்பாக விருது வழங்கினர். இந்த விருதினை திருநெல்வேலி சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் சுதா…

திருநெல்வேலியில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு புதிய ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடை திறப்பு விழா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருநெல்வேலியில் புதிய ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடை திறப்பு விழாநடைபெற்றது. ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடையே திறப்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி , விமல்ராஜ்,DRO, தனி மாவட்ட வருவாய் அலுவலர், சிப்காட், மற்றும்…