• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தென்காசி

  • Home
  • கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம்..,

கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம்..,

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளங்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து செங்கோட்டையில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் வருகிற 6-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் செங்கோட்டையில்…

மார்ச் 4ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

சிற்றுந்து (மினிபஸ்) இயக்க விண்ணப்பிக்கலாம்

தென்காசி மாவட்டத்தில் 43 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து (மினி பஸ் ) இயக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் விமான பயணம்

மாணவர்களின் விமான பயணம் எனும் சாத்தியமில்லாத கனவை சாதனையாக்கிய கொண்டலூர் தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கொண்டலூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மதுரையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு செல்கின்றனர். குறித்து மாணவர்களுடன் கலந்துரை செய்த போது,…

ஒரு வாரத்திற்குப் பிறகு குற்றாலத்தில் குளிக்க அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு ஒருவாரமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அருவிகளில் நீர்வரத்து சீரானதை அடுத்து மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு…

குற்றாலத்தில் குளிக்க அனுமதி

வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக அருவிகளில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அதனால்…

குற்றால அருவியில் 5-வது நாளாக குளிக்க தடை …

வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயின் அருவியில் ஐந்தாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அவ்வப்போது வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சுற்றுலா…

ஸ்டாலின் வெளிப்படையாக இருக்க வேண்டும்

திமுக ஆட்சியில் மேடைக்கு மேடை வெறும் அறிவிப்புகள் மட்டுமே உள்ளதுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக இருக்க வேண்டும். 31 லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாக துறை அமைச்சர்கள் சொல்கிறார்கள். ஆனால், அப்படி யாருக்கும் வேலை வழங்கவில்லை”என தென்காசியில் வி.கே.சசிகலா பேசி வருகிறார்.

பழைய குற்றாலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க அரசு பரிசீலனை

குற்றால அருவிகளில் ஒன்றான பழைய குற்றாலம் அருவியை வனத்துறையிடம் ஒப்படைப்பதற்காக அரசு தீவிர பரிசீலனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த மே மாதம் குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சிக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்ததை அடுத்து, பழைய குற்றால…

குற்றாலம் ஐந்தருவியில் பாம்பின் விளையாட்டுக்கள் …