• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

நெல்லையப்பர்

  • Home
  • குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு இருவர் பலி..,

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு இருவர் பலி..,

தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலமான தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி பண்ருட்டியைச் சேர்ந்த கலாவதி, சென்னையைச் சேர்ந்த மல்லிகா ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த…

கரும்பு பயிரிட்டிருந்த ஒரு வயலையே தரைமட்டமாக்கிய காட்டு யானைகள் கூட்டம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் அனவன் குடியிருப்பு என்ற கிராமம் உள்ளது. மலை அடிவாரத்தில் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாழை, கரும்பு மற்றும் தென்னை போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் குட்டியுடன் கூட்டமாக…

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கொல்லம் – தென்காசி ரயில் பாதை வழித்தடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில் எண். 06102, கொல்லம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வழி: தென்காசி, கடையநல்லூர், மதுரை) இன்றும் மட்டும்…

செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவராக அதிமுகவை சேர்ந்த அம்மா செல்வகுமார் வெற்றி!..

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிகுளம் ஊராட்சி மன்ற நடைபெற்ற தேர்தலில் அதிமுக பிரமுகர் அம்மா செல்வகுமார் மற்றும்  திமுக பிரமுகர் விஜயன் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. விஜயன் ஏற்கனவே பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்தவர். இந்நிலையில் செட்டிகுளம்…

ஊரக உள்ளாட்சி தேர்தல் திருநெல்வேலி – ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள்!..

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 திருநெல்வேலி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு: பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வார்டு எண் 1 –…