வாடிப்பட்டியில் காலை உணவு திட்ட துவக்க விழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்க துவக்க விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் மு. பால்பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ண வேணி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்…
உணவுத் திட்டம் விரிவாக்கம் அமைச்சர்..,
மதுரை அருகே காலை உணவு விரிவாக்க திட்டத்தை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே தும்பைப் பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டம் விரிவாக்கத் தை தமிழக உயர் கல்வி அமைச்சர்…
மதுரையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் காவல் ஆணையர் ஆய்வு..,
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை வரும் 28 ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் துவக்கி வைக்கவுள்ள…
தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மயிலாடுதுறையில் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் இணைப்பு சங்கங்கள் சார்பில் 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பொன்நக்கீரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 150 க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு, தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை…
கோவை நல்லாம்பாளையத்தில் பயங்கரம்: வீட்டின் முன் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீக்கிரை!
கோவை, நல்லாம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லாம்பாளையம் பகுதியில் குடியிருந்து வரும்…
உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் உள்ள கூட்ட அரங்கில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது., இதில் கல்லூரி முதல்வர் பால்ராஜ் முகாமை துவக்கி வைத்தார்., அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் பால்பாண்டி வரவேற்புரை வழங்கினார்., இந்த முகாமில்…
உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்ட விரிவாக்கம்-துவக்கி வைத்த எம்எல்ஏ விஜய்..,
தமிழ்நாடு அரசின் காமராஜர் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.,…
ஆட்சியருக்கு பெருந்தலைவர் உருவச்சிலையை நினைவு பரிசு..,
விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி சரண்யா அறி IAS அவர்களை முன்னாள் உறவின்முறை தலைவரும்,லார்டு பயர்ஓர்கஸ் உரிமையாளர் திரு.ஆசைத்தம்பி அவர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பெருந்தலைவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக பெருந்தலைவர் காமராஜர் உருவச்சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.
தனிஷ் அகமது இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ‘நக்சத்திரா 2026’ புதுமுக மாணவர் வரவேற்பு விழா..,
கோவை வேலந்தாவளம் சாலையில் அமைந்துள்ள தனிஷ் அகமது இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் ‘நக்சத்திரா 2026’ புதுமுக மாணவர் வரவேற்பு விழா நடைபெற்றது. நிகழ்வில் ‘நிலா’ எனப் பெயரிடப்பட்ட மனித உருவ…
மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரி!
கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் தொட்டி நீரை வெளியேற்றுவது தொடர்பாக எழுந்த தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி, மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை விளாங்குறிச்சி அருகே உள்ள…