• Fri. Nov 13th, 2026

மாவட்டம்

  • Home
  • திண்டுக்கல் மதுரை ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை..,

திண்டுக்கல் மதுரை ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு செல்லும் பயணிகள் ரயில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இயக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் ரயில் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து சோழவந்தான் வழியாக மதுரை ரயில் நிலையம்…

கர்ப்பிணிப் பெண்ணுடன் ஸ்கூட்டியில் சென்ற போது அதட்டிய ஓட்டுநர்..,

​ கோவையில் ஹெல்மெட் அணியாமல் ஒரே ஸ்கூட்டியில் கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தையுடன் சென்ற பெண்ணை பார்த்துப் பத்திரமாகச் செல்லுமாறு எச்சரித்த அரசுப் பேருந்து ஓட்டுநரிடம், அந்தப் பெண் நடுரோட்டில் பேருந்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

ரயில்வே மேம்பால படிக்கட்டுகளை மறுசீரமைப்பு செய்து கொண்டு வர வேண்டுமென வேண்டுகோள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் போக்குவரத்து நெருக்கடிகளை குறைப்பதற்காகவும் ரயில்வே கேட்டை தாண்டி ஆபத்தான முறையில் பொதுமக்கள் செல்வதை தவிர்ப்பதற்காகவும் ரயில்வே மேம்பாலம் மற்றும் பேருந்து நிலையம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. இரண்டும்…

ஆக்கிரமிக்கப்பட்ட50 செண்ட் இடம் மீட்பு..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் உலக தரம் வாய்ந்த உயர் தர சிகிக்சை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனையும், அரசின் ஹோமியபதி கல்லூரியும் கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகாமையில் உள்ள குடியிருப்பில் மாற்றுதிறனாளிகள் பலர் வசித்து…

விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்த ஆட்டோ ஓட்டுநர்கள்..,

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (35) ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து ஒன்றில் மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்த…

ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய யுக்தியை கையாண்ட ஆணையருக்கு குவிந்து வரும் பாராட்டு..,

மதுரை மாநகரின் முக்கிய வீதிகளில் நடைபாதையில் பாதையோட சில வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் போட்டு வியாபாரம் செய்வதால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. மாநகர ஆணையாளர் கௌரவகுமார் ஆலோசனையின் பேரில்…

மூதாட்டிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை..,

சிவகாசி, வீக்ரோ ஸ்கில் கேம்பஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..,

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் 21.09.2026 அன்று சிவகாசி, வீக்ரோ ஸ்கில் கேம்பஸ் பிரைவேட் லிமிடெட் (WeGrow Skill Campus Pvt. Ltd.) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்துயிடும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தொடக்கமாக,…

சீர்காழி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- ரூ. 52,280 பறிமுதல்..,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகத்திற்கு இன்று மாலை கலால் தாசில்தார் சதீஷ்குமார் தலைமையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அருள் பிரியா மற்றும் போலீசார் வந்தனர். தொடர்ந்து அவர்கள் நகராட்சி அலுவலக வாயிலை பூட்டிய பின்னர் அலுவலகத்திற்குள் இருந்த…

த வெ க பிரமுகர் நடத்திய குவாரிக்கு 7.5 கோடி ரூபாய் அபராதம்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் பட்டா நிலத்தில் முருகேசன் என்பவர் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் குவாரி நடத்த அனுமதி பெற்றனர்., பின்னர் அருகிலுள்ள அரசு புறம்போக்கு…