• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

ஆட்சியருக்கு பெருந்தலைவர் உருவச்சிலையை நினைவு பரிசு..,

ByK Kaliraj

Sep 22, 2026

விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி சரண்யா அறி IAS அவர்களை முன்னாள் உறவின்முறை தலைவரும்,லார்டு பயர்ஓர்கஸ் உரிமையாளர் திரு.ஆசைத்தம்பி

அவர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பெருந்தலைவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக பெருந்தலைவர் காமராஜர் உருவச்சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.