கோவையில் பிரம்மாண்ட சொகுசு சுற்றுலா கண்காட்சி தொடக்கம்..,
கோவையில் டிராவல் ஏஜென்ட் அசோசியேஷன் ஆஃப் கோயம்புத்தூர் (TAAC) சார்பில் இரண்டாவது Luxury Travel Show இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த சுற்றுலா கண்காட்சியை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ். சதீஸ் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு…
சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி போட்டு மக்களை ஏமாற்றி விடலாமா ?
5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்க கோரி விராலிமலை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன அதில் அவர்கள் மக்கள் பிரதிநிதி இல்லாமல் இந்த தொகுதிகளில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்கிற அந்த நல்ல எண்ணத்தில் தூய…
கோவையில் 2.25 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் அதிரடி கைது !!!
கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே வாகன சோதனையின் போது சட்ட விரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நபர் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் என 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2.250 கிலோ…
ஜீன்ஸ் பேண்ட்டில் 93 கிராம் தங்கப் பேஸ்ட், ரூ.8.76 லட்சம் மதிப்பிலான மின்னணு சிகரெட் பறிமுதல்..,
கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த ஆண் பயணியிடம் இருந்து ரூ.8.76 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுச் சிகரெட்டுகள், மின்னணு சிகரெட்டுகள் மற்றும் ஜீன்ஸ் பேண்ட்டில் பதுக்கி எடுத்து வரப்பட்ட தங்கப் பேஸ்ட் ஆகியவற்றை மத்திய புலனாய்வுப் பிரிவு சுங்கத்துறை…
கோவையில் தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு திருவிழா..,
கோவையில் 30 வது ஆண்டாக தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு விளையாட்டு கழகம் சார்பாக நடைபெற்ற என்.ஜி..இராமசாமி சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்.உற்சாகமாக பங்கேற்றனர்.. கோவையில் தியாகி என்.ஜி. இராமசாமி நினைவு விளையாட்டு கழகம்…
நிறைவேற்றப்படாத கோரிக்கை மனுவினைஅமைச்சர் ஆனந்திடம் வழங்கிய கருப்பையா எம்.எல்.ஏ..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா, சோழவந்தான் தொகுதி மக்களின் நீண்ட நாள் நிறைவேற்றப் படாமல் உள்ள 5 அம்ச கோரிக்கை சம்பந்தமான மனுவினை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்திடம் வழங்கினார்.அந்த மனுவில் அவர்…
அதிமுக வேட்பாளர் ஆவதற்கு நாலரை கோடியா.?
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டவர் விமல். புதுக்கோட்டையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் மூன்று தொகுதி பாரதிய ஜனதாவுக்குச் சென்றுவிட மூன்று தொகுதிகளில் மட்டுமே அதிமுகவினர் போட்டியிட்டனர். அந்த வகையில் அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த…
எம்பி வெங்கடேசனுக்கு குப்பை தொட்டி விருது வழங்கும் நிகழ்வு நடத்தப்படும் என இந்துமக்கள்கட்சி அறிக்கை செய்தி!
மதுரையில் திமுகவின் ஆதரவால் இரண்டு முறை வெற்றி பெற்ற எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் கோவில் மாநகரமாக தூங்கா நகரம் என பெயர் பெற்ற மதுரை மாநகரத்தை குப்பை மாநகரமாக ஆக்கியதை பற்றியும்,மதுரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியான தனது தொகுதியில் மாநகராட்சியில்…
உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் உயிருக்கு அச்சுறுத்தல் ..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.விஜய்., வெற்றி பெற்றதையொட்டி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும், பொதுமக்களின் குறைகளை கேட்கவும் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்தித்தும், பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார்., இந் நிகழ்வுகளுக்கு செல்லும் போது சிலர்…
கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி கேட்டு உறவினர்கள் மறியல்..,
கொலைசெய்யப்பட்ட அருந்ததிய இளைஞர் ராமருக்கு நீதி கேட்டுஉடலை வாங்க மறுத்து திண்டுக்கல்லில் மறியல் போராட்டம் நடத்தினர்.கொடைக்கானல் பூம்பாறையில் படுகொலை செய்யப்பட்ட அருந்ததிய இளைஞர் ராமர் கொலைக்கு நீதி கோரி உடலை வாங்க மறுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்க்சிஸ்ட்…








