மதுபான உற்பத்தியாளர்களை நம்பி கஜானாவை நிரப்ப நினைப்பது என்ன?
மக்கள் நம்மிடம் எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பதை பொது வாழ்க்கையில் இருக்கிற நாம் முதலிலே தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதில் முதல்வர் பலே கில்லாடி ,கைத்தேர்ந்தவர் என்பதால்தான் கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளிலே 35% வாக்குகளை வசீகரத்தால்…
சந்தை அணுகலை வலுப்படுத்த தமிழ்நாட்டுடனான கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தும் பிளிப்கார்ட்..,
திருப்பூர், ஈரோடு, சேலம் முதல் சென்னை வரை உள்ள தமிழ்நாட்டின் உற்பத்தி மையங்கள், எம்எஸ்எம்இ-க்கள் மற்றும் கைவினைஞர்களை டிஜிட்டல் வர்த்தகம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுடன் இணைக்கும் முயற்சியை விரிவுபடுத்துகிறது தமிழ்நாடு முழுவதும் 1.3 இலட்சத்திற்கும் அதிகமான நேரடி மற்றும்…
கோவில் நிலத்தில் புதிய கட்டுமானத்திற்கு தடை 300 ஏக்கர் நில மோசடி குற்றச்சாட்டால் பரபரப்பு..,
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலம் தொடர்பான வழக்கில், தாம்பரம் மாவட்ட முன்சிப் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வசித்து வருவதாக கூறப்படும் ஒருவர், அனுமதியின்றி கூடுதல் கட்டுமானப்…
கிணற்றுக்குள் தவறி விழுந்த நாய் மீட்ட தீயணைப்பு வீரர்கள்..,
மதுரை மாவட்டம் தனக்கன்குளம் பைபாஸ் சாலையில் நாய் ஒன்று கிணற்றில் தவறி விழுந்ததாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவிற்கு தகவல் வந்தது சம்பவ இடத்துக்கு விரைந்த நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார்…
வறண்ட வைகையால் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் திருவேடகம் வைகை நதிக்கரைகளில், ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் கடுமையான சிரமங்களையும் ஏமாற்றத்தையும் சந்தித்துள்ளனர். ஆடி அமாவாசை நாட்களில் வைகை ஆற்றில் புனித நீராடி, எள் மற்றும் பச்சரிசி கொண்டு…
சோழவந்தானில் வங்கி வாடிக்கையாளர் ஆலோசனை கூட்டம்..,
சோழவந்தான் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் ஆலோசனை கூட்டம் வங்கி வளாகத்தில் நடைபெற்றது. கிளை மேலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அனைத்து வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ஜவஹர்லால், ஹோட்டல் டீக்கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி டி ஆர் பாண்டியன் ஆகியோர்…
அரிமா சங்கத் தலைவர் மருது பாண்டியன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பிரபல தொழிலதிபரும் எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளரும் அரிமா சங்க தலைவரு மான மருதுபாண்டியன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள்…
4 முதல் 9 வரை: 95 நாடுகள் பங்கேற்கும் இந்திய சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி..,
எதிர்காலத்திற்கு ஏற்ற ஜவுளி மற்றும் தொழில்நுட்பச் சூழலை உருவாக்கும் வகையில், இந்திய ஐடிஎம்இ சொசைட்டி சார்பில் நொய்டாவில் வரும் டிசம்பர் 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 6 நாட்கள் இந்திய சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் 95…
நீண்ட நாள் கோரிக்கை…நிறைவேற்றி கொடுத்த தாய்மை அறக்கட்டளை…
நீண்ட நாளாக தாய்மை அறக்கட்டளையிடம் கடிதம் வாயிலாகவும்,கைபேசி வாயிலாகவும் இருகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை செவிலியர் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகள் சிகிச்சை பெறவும், காத்திருக்கவும் போதுமான வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும்… அதற்கு உதவவும் கேட்டிருந்தார்கள்.. ஒரு அரசு மருத்துவமனைக்கு அத்தியாவசிய…
போதை பொருள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்..,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..அதில் மதுரை மாநகர காவல்ஆணையர் திரு.ராஜேந்திரன் ips அவர்களது ஆணைக்கிணங்க, காவல் துணை ஆணையர் திருமதி வனிதா அவர்களது மேற்பார்வையில்.. போதை…








