• Fri. Nov 13th, 2026

மாவட்டம்

  • Home
  • காடுபட்டி காலனி திமுக கிளைச் செயலாளர் மயில் ராஜா இல்ல திருமண வரவேற்பு விழா..,

காடுபட்டி காலனி திமுக கிளைச் செயலாளர் மயில் ராஜா இல்ல திருமண வரவேற்பு விழா..,

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காடுபட்டி காலனி திமுக கிளைச் செயலாளர் மயில் ராஜா பவுன் செல்வி இவர்களின் இல்ல திருமண விழா கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற நிலையில் சோழவந்தான் முன்னாள் திமுக எம்எல்ஏ…

கொண்டையம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக குவாரிகள் செயல்படுவதாக வந்த புகார்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅருகே கொண்டையம்பட்டி பகுதியில் உள்ள வகுத்து மலை அடிவாரத்தில் உள்ள வண்ணாத்திகரடு பகுதியில் 5 கல்குவாரிகள் முறைகேடாக செயல்படுவதாகவும், இரவு பகலாக பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்தும், கற்கள் வெட்டி எடுப்பதாகவும், அதனை லாரிகளில் கொண்டு செல்ல நீர்வழி…

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..,

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெம்பக்கோட்டை அணையை நீர்வளத்துறை சென்னை தலைமை பொறியாளர் தங்கராஜ், கண்காணிப்பு பொறியாளர் அன்பு செல்வன், செயற் பொறியாளர்கள் மலர்விழி ,சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அணையின் நீரை…

மத நல்லிணக்க கந்தூரி விழா..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடைவீதியில் பெரிய பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் ஆண்டுதோறும் மிலாது நபி விழாவையொட்டி மதநல்லிணக்க கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நடைபெற்றது. முன்னதாக பெரிய பள்ளிவாசலில் ஜமாத் கமிட்டி சார்பில்…

நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணி..,

நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணி சென்றமக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு ராகுல் காந்தி மற்றும்கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான டெல்லி போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்தி கைது செய்ததை கண்டித்தும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்…

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில்.. இடம்.. காந்தி பூங்கா அண்ணா சிலை அருகில் தலைமை தேர்தல் ஆணையத்தின் முன் அமைதியான முறையில் ஜனநாயக போராட்டம் நடத்திய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார் கே அவர்கள் பாராளுமன்ற…

ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு..,

மதுரை மாவட்டம்,மதுரை வடக்கு வட்டம் ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சங்கத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிர்க்கடன், கால்நடைக் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் மற்றும் சேவைகள்…

பள்ளி மாணவர் மாயம் போலீஸ் விசாரணை..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எருதப்பன்பட்டியை சேர்ந்த நிர்மல் கண்ணன் என்பவரின் மகன் கௌதம் (வயது 14) இவர் தனியார் அய்யலூரில் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறையை முன்னிட்டு கடந்த 2 ஆம்…

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாட பிரிவு கூடுதல் கட்டணம் பெறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தலித் விடுதலை இயக்க மாநில தலை வர் ச.கருப்பையா தமிழக முதல்வரு க்கு அனுப்பியுள்ள ஒர் கோரிக்கை மனு வில் கூறியிருப்பதாவது:-தமிழக அரசால் கிராமப்புற மாணவர் களின் ஆங்கில அறிவை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கடந்த 20.07.2018-ஆம் ஆண்டில்…

கோவை, பீளமேட்டில் கஞ்சா கும்பலின் அட்டகாசத்தால் அச்சத்தில் பொதுமக்கள்!

கோவை, பீளமேடு பகுதியில் நள்ளிரவு நேரங்களில் கஞ்சா மற்றும் மதுபோதையில் மிதமிஞ்சிய வேகத்தில் பைக்குகளை ஓட்டி, வீலிங் (Wheeling) சாகசங்கள் செய்து ரகளையில் ஈடுபட்டு வரும் மாணவர் கும்பலால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்து உள்ளனர். கோவை, பீளமேடு புதூர், திருமகள் நகர்…