• Sat. Jun 10th, 2023

மாவட்டம்

  • Home
  • சோழவந்தானில் பேரூர் திமுக சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா

சோழவந்தானில் பேரூர் திமுக சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேரூர் திமுக சார்பாக கோடை கால வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ ஆலோசனையின் பெயரில். தொகுதி பொறுப்பாளர் சம்பத் திறந்து வைத்தார். இதில் ஒன்றிய…

அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும் – கனிமொழி மதுரை விமான நிலையத்தில் பேட்டி

ஊழல் பட்டியல் விவகாரத்தில் நிச்சயமாக நானும் வழக்குத் தொடர்வேன் அதற்கு (அண்ணாமலை) பதில் சொல்ல வேண்டும். -திமுக துணை பொது செயலாளர் கனிமொழி மதுரை விமான நிலையத்தில் பேட்டிதூத்துக்குடி செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த திமுக துணைப் பொதுச்…

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பன்னிமுட்டி முனியாண்டி கோவில் மண்டலாபிஷேகம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் இரும்பாடி ரோட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பன்னிமுட்டி முனியாண்டி கோவிலில் கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பன்னிமுட்டி முனியாண்டி சாமி மூலவர் மற்றும் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்…

மதுரையில் மயங்கிய முதியவரை மீட்டு ஆட்டோவில் அனுப்பி வைத்த போக்குவரத்து காவல்துறையினர்

மதுரையில் வெயில் தாக்கத்தால் சாலையில் மயங்கிய முதியவரை மீட்டு சொந்த பணத்தில் ஆட்டோ ஏற்றி அனுப்பி வைத்த போக்குவரத்து காவல்துறையினர்.பொதுமக்கள் பாராட்டினர்மதுரை எல்லீஸ் நகர் சந்திப்பு அருகே இன்று போக்குவரத்து சார்பு ஆய்வாளர் டார்ஜூஸ் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில்…

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக செல்லும் வழியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் ராஜா முத்தையா ஹால் அருகே வார்டு 31 பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் இருந்தது இதுகுறித்து அப்பகுதி…

ஜாபர்கான் பேட்டை நிரந்தர வியாபாரிகள் சங்கம் சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு விழா

சென்னை அசோக்பில்லர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் ஜாபர்கான் பேட்டை வியாபாரிகள் சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற நீர் மோர் பந்தலை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, குளிர்பானம்…

மதுரையில் எஸ் டி பி ஐ கட்சியின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரையில் எஸ் டி பி ஐ கட்சியின் மதுரை வடக்கு கிழக்கு ஒன்றியம் சக்கிமங்கலம் நகர் சார்பாக ரமலானை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றதுமதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தில் எஸ் டி பி ஐ கட்சியின் மதுரை வடக்கு, கிழக்கு…

சென்னையில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து -8 பேர் கதிஎன்ன?

கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.சென்னை பாரிமுனை அர்மேனியன் தெரு அருகே உள்ள 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து…

மதுரையில் 2ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்ட சமத்துவ சஹர் விருந்து

இஸ்லாமியர்களின் புனித இரவான லைலத்துர் கத்ரு இரவையொட்டி மதுரையில் 2ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்ட சமத்துவ சஹர் விருந்து.இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ரமலான் மாதத்தில் பகல் நேரங்களில் உண்ணாமல், அருந்தாமல் இறைவனுக்காக நோன்பு நோற்கின்றனர். இந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பினை…

மதுரையில் லாரி மோதி விபத்து – கடுமையான போக்குவரத்து நெரிசல்!!

மதுரையில் தமிழ்நாடு நுகர்வோர் வணிக கழகத்திற்கு நெல்மூட்டை ஏற்றி வந்த லாரி சுவற்றில் மோதி விபத்து – கடுமையான போக்குவரத்து நெரிசல்!!தமிழ்நாடு நுகர்வோர் வணிக கழகம் சார்பாக மாவட்டத்தில் பத்திற்கு மேற்பட்ட தனியார் ரைஸ் மில்களுக்கு நியாய விலை கடைகளுக்கு வழங்கக்கூடிய…