“பெண்மையைப் போற்றுவோம்”: இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பு செய்தியாளர் சந்திப்பு..,
இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பின் (GIO) சார்பில் “பெண்மையைப் போற்றுவோம்” (Embracing Femininity) என்ற தலைப்பிலான தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகஸ்ட் மாதம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. மாணவிகளின் கல்வி வளர்ச்சி,…
கற்பதில் இருந்த சிரமத்தை ஓவியமாக மாற்றிய கோவை தனீஷா..,
கற்பதில் தனக்கு இருந்த சிரமங்களை சரியாகப் புரிந்து கொண்டு, தனது கவனத்தையும் திறமையையும் ஓவியத்தில் செலுத்திய கோவையைச் சேர்ந்த தனீஷா கிருஷ்ணன் ராஜேஷ், பல்வேறு கருப்பொருள்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார். குழந்தைகளின் உணர்வுகள், கனவுகள், திறன்கள் மற்றும் அவர்களுக்குள்…
திண்டுக்கல் அருகே கடமான் திருடியவர்கள் கைது..,
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே மலைப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது – மான்கொம்புகள், மான்இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழந்தை வேலப்பர் கோயில் அருகே தங்கவேல் என்பவர் தோட்டத்தில் சோதனை செய்தபோது…
திண்டுக்கல் அருகே கத்தியை காட்டிய மிரட்டிய 3 வாலிபர் கைது..,
திண்டுக்கல்லில் முன் விரோதம் காரணமாக கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல், சவேரியார் பாளையம் பகுதியை சேர்ந்த சார்லஸ்நிஜாந்தன் மற்றும் நண்பர் தோமா உடன் இருசக்கர வாகனத்தில் சோலைஹால் மீன் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு…
புவி வெப்பமயமாதலை தடுக்க கோவையில் மாபெரும் மாநாடு..,
இந்தியன் சொசைட்டி ஆஃப் ஹீட்டிங், ரெஃப்ரிஜிரேட்டிங் அண்ட் ஏர்கண்டிஷனிங் என்ஜினியர்ஸ் (இஷ்ரே) அமைப்பு சார்பில் கூல் காங்க்லேவ் 3.0அகில இந்திய மாநாடு கோவையில் உள்ள ஹோட்டல் மெர்லீஸ் வளாகத்தில் ஆகஸ்ட் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இது…
தமிழ்ப் பணிகளைப் பாராட்டி சத்தியமூர்த்திக்குவி.ஜி.பி நற்றமிழ் விருது..,
வி.ஜி.பி.உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் தலைவர் செவாலியர், டாக்டர் வி. ஜி.சந்தோசம் அவர்களின் 90 வது பிறந்தநாள் விழாவினையொட்டி, தமிழகத்தில் உள்ள பல்வேறு தமிழறிஞர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் தமிழறிஞர்களின் தமிழ்ப் பணிகளையும் தமிழ் இலக்கியப் பணிகளையும் சமூகப் பணிகளையும் பாராட்டி…
வில்லாபுரம் குடிசை மாற்று வாரிய பகுதியில் மாடியில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் பலி..!
மதுரைவில்லாபுரம் குடிசை மாற்று வாரிய பகுதியில் வசிப்பவர் சாயல்குடியைச் சேர்ந்த சாயல்குடியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 37 )ஆட்டோ டிரைவர் ஈஸ்வரனுக்கு ஜோதிகா என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர் தற்போது சாயல்குடியில் இருந்து மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு…
“சின்னமனூர் வாரச்சந்தை திறந்தவெளி மதுக்கூடமான அவலம்”..,
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள வாரசந்தை, வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மட்டுமே இயங்கி வருகிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அண்மையில்தான் இந்த சந்தைக்குப் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கட்டிடம் கட்டப்பட்டு சில காலத்திலேயே…
“அரசு பேருந்தின் டிஜிட்டல் போர்டில் ‘சீனா’ பெயர்: பயணிகள் குழப்பம்”..,
தேனி பேருந்து நிலையத்தில் நிற்கும் அரசு பேருந்தின் மின்சார இலக்குப்பலகையில் ‘China’ என ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது பயணிகளிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் குழப்பத்தையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தேனியிலிருந்து பெரியகுளம் மற்றும் மதுரை செல்லும் அரசு பேருந்தில், வழித்தட பெயரை துல்லியமாகக் காட்ட…
நெக்ஸ்ட் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2026: கோவையில் தகுதிச் சுற்றுப் போட்டி..,
நெக்ஸ்ட் ஃபேஸ் ஸ்கின் கேர் பை நேச்சுரல்ஸ் வழங்கும் ஐரிஸ் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2026 போட்டியில் தகுதிச்சுற்று கோவையில் உள்ள அவினாசி சாலையில் அருகே உள்ள ட்ரன்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு கல்லூரி, இருந்து மாணவ, மாணவிகள், பணிபுரியும்…








