ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு-பால் முகவர்கள் சங்கம் வேதனை
ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு, மாற்றாந்தாய் மனப்பான்மையில் அரசும், ஆவினும்.!”-பால் முகவர்கள் சங்கம் வேதனை. இது சம்பந்தமாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி நம்மிடம் கூறியதாவது:தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்…
சென்னை வடபழனி பேருந்து பணிமனையில் விபத்து தடுப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம்
சென்னை வடபழனி பேருந்து பணிமனையில் சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையர் சக்திவேல் தலைமையில் ஓட்டுநர் மற்றும் நடத்தினருடன் விபத்து தடுப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றதுசென்னைவடபழனியில் உள்ள பேருந்து பணிமனையில் விபத்து தடுப்பு குறித்து சென்னை தெற்கு…
சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தூய்மைப்பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி
சோழவந்தான் பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கானமக்கள் இயக்கத்தின் சார்பில் தூய்மைப்பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதுமதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் பேரூராட்சியின் பொது இடங்கள் கோவில்கள் பூங்காக்கள்…
மாநில சுமை தூக்குவோர் சங்க கொடி ஏற்று விழா மற்றும் பலகை திறப்பு விழா
ஸ்ரீரங்கம் அதவத்தூர் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் கிட்டங்கி அருகில் மாநில சுமை தூக்குவோர் சங்கத்தின் சார்பாக கொடியேற்றி சங்கப் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்ட செயலாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளருமான சதீஷ்குமார் தலைமையிலான நிகழ்ச்சியில் , மாநில…
கரூர் -கல்லாங்காடு வலசு அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா
30 ஆண்டுகளுக்கு பின்னர் பல லட்சம் பொருட்கள் செலவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கல்லாங்காடு வலசு அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது .ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்..!!கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா மொடக்கூர் மேல்பாக்கம்…
சொத்து தகராறு-பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன் கைது
மதுரை நாகமலைபுதுக்கோட்டை மேலக்குயில்குடி பகுதியில் சொத்தில் பங்கு தராததால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகனை கைது செய்து போலீசார் விசாரணை.மதுரை நாகமலை புதுக்கோட்டை மேலக்குடி பகுதியை சேர்ந்தவர் பம்மையா தேவர் இறந்து விட்டார், இவரது மனைவி சிந்தாமணி (வயது.70) வசித்து…
ஈரோடு இடைத்தேர்தல்…,
பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த மத்திய படை வீரர்கள்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய படை வீரர்கள் ஈரோட்டிற்கு வருகை தந்துள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.…
சேலத்தில் பகாசூரன் இயக்குனர் மோகன் ஜி பேட்டி
திரௌபதி படத்திற்கு பின்னர் தான் சார் பதிவாளர் அலுவலகங்களில் மூன்றாம் நபர்களை அனுமதிக்க கூடாது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என கடந்த ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது என்று சேலத்தில் இயக்குனர் மோகன் ஜி பேட்டி…..சேலத்தில் தனியார் கல்லூரி மாணவிகள்…
குருவித்துறை குருபகவான் கோவில் அர்ச்சகர்கள் மீது பக்தர்கள் குற்றச்சாட்டு
குருவித்துறை குருபகவான் கோவிலில் தரிசனத்திற்கு வருபவர் களிடம் பாகுபாடு காட்டுவதாக அர்ச்சகர்கள் மீது பக்தர்கள் குற்றச்சாட்டுமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இக்கோவிலில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் குறிப்பாக குரு…
மாநில அளவில் விளையாட்டு போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவிக்கு பாராட்டு
மதுரை மாநகராட்சிதேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில்வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவிக்கு, மேயர் இந்திராணிபொன்வசந்த் ,பாராட்டு தெரிவித்தார்.தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ,தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற வெள்ளிவீதியார் மாநகராட்சி…








