• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஸ்வகர்மா திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை..,

ByK Kaliraj

Sep 17, 2026

சாத்தூர் விஸ்வகர்மா சங்கம்* சார்பாக விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வைக்கப்பட்டிருந்த விஸ்வகர்மா திருவுருவப்படத்திற்கு

சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் சண்முகக்கனி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கண்ணன் ஆச்சாரி,பரமசிவம் ஆச்சாரி,தங்கபாண்டி ஆச்சாரி,சிலோன் காலனி கிளை செயலாளர் மாயகிருஷ்ணன்,விஸ்வகர்மா சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.